Aayiram aayiram thalaimuraigal – ஆயிரம் ஆயிரம் தலைமுறைகள்
Aayiram aayiram thalaimuraigal – ஆயிரம் ஆயிரம் தலைமுறைகள்
ஆயிரம் ஆயிரம் தலைமுறைகள் தாண்டியும்
இன்றும் நீர் உண்மை உள்ளவரே
காலங்கள் கடந்து மாறி போனாலும்
உம் வார்த்தை ஒன்றும் ஒழிந்திடாதே
எத்தன் என்று உலகமே என்னை அழைத்தாலும்
உத்தமனை உயர்த்தினது உங்க கிருப
சொந்தங்களே என்னை வெறுத்து ஒதுக்கினாலும்
சொந்தம் கொண்ட அப்பா உங்க கிருப
உம் மகா கிருபை என்றும் மாறிடாதே
உம் மகா தயவு என்றும் விலகிடாதே
நீர் நேற்றும் இன்றும் எங்களை மறவா தேவனே
இஸ்ரவேலின் தேவன் நல்லவர் நல்லவரே
ஆயிரம் ஆயிரம் தலைமுறைகள் தாண்டியும்
இன்றும் நீர் உண்மை உள்ளவரே
காலங்கள் கடந்து மாறி போனாலும்
உம் வார்த்தை ஒன்றும் ஒழிந்திடாதே
ஆயிரம் ஆயிரம் தலைமுறைகள் தாண்டியும்
இன்றும் நீர் உண்மை உள்ளவரே
காலங்கள் கடந்து மாறி போனாலும்
உம் வார்த்தை ஒன்றும் ஒழிந்திடாதே
நீர் உன்னதர் நீர் உயர்ந்தவர்
சிங்காசனத்தில் இருப்பவர்
எல்லா மகிமையும் உமக்கு ஆமென்
தேசங்களும் ஜனங்களும்
ஒன்றாய் பாடி உயர்த்திடும்
உம் நாமத்திர்க்கே மகிமை ஆமென்
நீர் உன்னதர் நீர் உயர்ந்தவர்
சிங்காசனத்தில் இருப்பவர்
எல்லா மகிமையும் உமக்கு ஆமென்
தேசங்களும் ஜனங்களும்
ஒன்றாய் பாடி உயர்த்திடும்
உம் நாமத்திர்க்கே மகிமை ஆமென்
ஆயிரம் ஆயிரம் தலைமுறைகள் தாண்டியும்
இன்றும் நீர் உண்மை உள்ளவரே
காலங்கள் கடந்து மாறி போனாலும்
உம் வார்த்தை ஒன்றும் ஒழிந்திடாதே
ஆயிரம் ஆயிரம் தலைமுறைகள் தாண்டியும்
இன்றும் நீர் உண்மை உள்ளவரே
காலங்கள் கடந்து மாறி போனாலும்
உம் வார்த்தை ஒன்றும் ஒழிந்திடாதே
Aayiram aayiram thalaimuraigal song lyrics in english
Aayiram aayiram thalaimuraigal thaandiyum
Indrum neer unmai ullavarae
Kaalangal kadanthu maari ponaalum
Um vaarthai ondrum ozhinthidathae
Yeththan endru ulagamae ennai azhaithaalum
Uththamanai uyarthinathu unga kiruba
Sonthangalae ennai veruthu othukinaalum
Sontham konda appa unga kiruba
Um maga kirubai endrum maaridathae
Um maga dhayavu endrum vilagidathae
Neer naetrum indrum engalai marava devanae
Isravaelin Devan nallavar Nallavarae
Aayiram aayiram thalaimuraigal thaandiyum
Indrum neer unmai ullavarae
Kaalangal kadanthu maari ponaalum
Um vaarthai ondrum ozhinthidathae
Aayiram aayiram thalaimuraigal thaandiyum
Indrum neer unmai ullavarae
Kaalangal kadanthu maari ponaalum
Um vaarthai ondrum ozhinthidathae
Neer unnathar neer uyarnthavar
Singasanathil irupavar
Ella magimayum umakae
Amen
Dhaesangalum Janangalum
Ondraai paadi uyarthidum
Um naamathirkae Magimai
Amen
Neer unnathar neer uyarnthavar
Singasanathil irupavar
Ella magimayum umakae
Amen
Dhaesangalum Janangalum
Ondraai paadi uyarthidum
Um naamathirkae Magimai
Amen
Neer unnathar neer uyarnthavar
Singasanathil irupavar
Ella magimayum umakae
Amen
Dhaesangalum Janangalum Jaathigalum
Ondraai paadi uyarthidum
Um naamathirkae Magimai
Amen
Aayiram aayiram thalaimuraigal thaandiyum
Indrum neer unmai ullavarae
Kaalangal kadanthu maari ponaalum
Um vaarthai ondrum ozhinthidathae
Aayiram aayiram thalaimuraigal thaandiyum
Indrum neer unmai ullavarae
Kaalangal kadanthu maari ponaalum
Um vaarthai ondrum ozhinthidathae
Aayiram aayiram thalaimuraigal lyrics, Indrum Neer unmaiyllavar lyrics