ஆயிரம் ஆயிரம் தலைமுறைக்கும் – Aayiram Aayiram Thalaimuraikkum

Deal Score+2
Deal Score+2

ஆயிரம் ஆயிரம் தலைமுறைக்கும் – Aayiram Aayiram Thalaimuraikkum

ஆயிரம் ஆயிரம் தலைமுறைக்கும்
இரக்கம் காட்டும் தகப்பன் நீரே
ஆயுள் முழவதும் உம்மை ஆராதிப்போம்
தலைமுறை தலைமுறை உம் நாமம் உயர்ந்திடுவோம்

வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதபடி
வார்த்தையால் அனைத்தையும் உருவாக்கினீர்
வாழ்த்தி உம்மை நாம் பாடுவோம்

ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆயுள் முழுவதுமே
ஆராதனை உமக்கே

இஸ்ரவேலின் ஜெயபெலனே
யூத ராஜ சிங்கம் நீரே
சேனைகளின் அதிபதியே
யுத்தத்தில் என்றும் வல்லவரே

ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆயுள் முழுவதுமே
ஆராதனை உமக்கே

துதியும் கனமும் ஸ்தோத்திரமும்
பெற்றுக்கொள்ள பாத்திரரே
பூரண கிருபை நிறைந்தவரே
நீரே எங்கள் தேவனே

ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆயுள் முழுவதுமே
ஆராதனை உமக்கே

Aayiram Aayiram Thalaimuraikkum song lyrics in English

Aayiram Aayiram Thalaimuraikkum
Irakkam kaattum Thagappan Neerae
Aayul Muluvathum Ummai Aarathippom
Thalaimurai Thalaimurai Um Naamam Uyarnthiduvom

Vaanam Umathu singasanam
Boomi umathu paathapadi
Vaarthaiyaal Anaithaiyum ruvakkineer
Vaalthi Ummai Naam Paaduvom

Aarathanai umakkae
Aarathanai Umakkae
Aayul Muluvthumae
Aarathanai umakkae

Isravelin Jeyabelanai
Yudha Raaja singam neere
Seanigalin Athipathiyae
Yuththathil Entrum vallvarae – Aarathanai

Thuthiyum Ganamum sthosthiram
Pettrukolla paathirarae
Poorana kirubai nirainthvarae
neerae Engal devanae – Aarathanai

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo