Aayiram Naavugal potha Aandava – ஆயிரம் நாவுகள் போதா
Aayiram Naavugal potha Aandava – ஆயிரம் நாவுகள் போதா
ஆயிரம் நாவுகள் போதா
ஆண்டவா உந்தனை பாட
கணக்கில்லா நன்மைகள் செய்தீர்
கர்த்தா உம்மைப் போற்றி பாட
- காலமெல்லாம் உந்தன் அன்பால்
கரம் பிடித்தென்னை நடத்தி
காத்த உம் கிருபையை நினைத்தே
கர்த்தா உம்மைப் போற்றி பாட - அலை மோதியோடும் படகாய்
அலைந்த என்னை அன்பால் மீட்டீர்
ஆணிகள் பாய்ந்த உம் கைகள்
ஆண்டு நடத்தும் உம் அன்பால்
3.அன்பாக என்னை அழைத்தீர்
கனமான சேவையை தந்தீர்
ஆயுள் முழுவதும் துதிகள்
ஆயிரமாய் சொல்லி வாழ்வேன்
- வானமும் பூமியும் ஆழ்க்கடலும்
வல்லவர் நீரே என சொல்ல
வல்லவர் தேவா உம் பாதம்
வந்தேன் இயேசையா நான் ஏழை
Aayiram Naavugal potha Aandava song lyrics in English
Aayiram Naavugal potha Aandava
Aandava Unthanai paada
Kanakkilla nanmaigalai seitheer
Kartha ummai pottri paada
1.Kaalamellaam unthan anbaal
Karam pidithennai nadathi
Kaatha um kirubaiyai ninaithae
Kartha ummai pottri paada
2.Alai mothiyodum padagaai
alaintha ennai anbaal meetteer
Aanigal paaintha um kaigal
Aandu nadathum um Anbaal
3.Anbaga Ennai Alaitheer
Kanamana seavaiyai thantheer
Aayul muluvathum thuthigal
Aayiramaai solli vaalvean
4.Vaanamum Boomiyum Aalkadalum
Vallavar neerae ena solla
vallavar deva um paatham
vanthean yeasaiya naan yealai
Aayiram Naavugal potha Aandava lyrics, Aayiram navugal lyrics, Aayiram navugal pothaa lyrics