அச்சமில்லை அச்சமில்லை – Achamillai Achamillai

Deal Score+1
Deal Score+1

அச்சமில்லை அச்சமில்லை – Achamillai Achamillai

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமில்லையே – அன்றுமில்லை
இன்றுமில்லை என்றுமில்லையே
தேவனோடே பிள்ளையாகி
வாழும் போதிலே ஓ…
வானம் போல பாசம் காட்டும் தந்தையே
வாழும் காலம் யாவும் உம் அன்பை தந்தீரே
இயேசுவே என் நேசரே வாரும்

  1. கண்ணில் மின்னல் தோன்றும் என்றென்றுமே
    இன்னல் தீர்ப்பார் இயேசு மண்மீதிலே
    வானம் பூமி யாவும் ஒரு சத்தம் கேட்குதே
    நம் இயேசு இயேசு என்ற சத்தம் கேட்குதே
  2. நியாயத்தீர்ப்பு நாளும் நெருங்குதே
    உள்ளம் தேடும் பேரொளி ரூபமாய்
    கேருபீன்கள் மத்தியில் வந்தார் இயேசுவே
    ராஜரீகம் செய்ய தான் தோன்றுவார்

Achamillai Achamillai song lyrics in english

Achamillai Achamillai
Achamillaiye – Antrumillai
Intrumillai Entrumillaiyae
Devanodae pillaiyagi
Vaalum pothilae Oh..
Vaanam pola paasam kaattum thanthaiyae
Vaalum kalam yaavum um anbai thantheerae
Yesuvae en neasarae vaarum

1.Kannil Minnal thontrum entrentrumae
Innal theerpaar yesu manmeethilae
Vaanam boomi yaavum oru saththam keatkuthae
Nam yesu yesu Entra satham keatkuthae

2.Niyatheerpu naalum nerunguthae
Ullam theadum pearoli Roobamaai
Kearubeengal Maththiyil vanthaal yesuvae
Raajareegam seiya than thontruvaar

R-Hiphop T-90 Em 4/4

Keywords : Atchamilai Atchamillai

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo