Adaikalamanavarae | Paul Jasher | Joel Thomasraj | Tamil Christian Song 2023 |

Deal Score0
Deal Score0

Adaikalamanavarae | Paul Jasher | Joel Thomasraj | Tamil Christian Song 2023 |

By God’s great grace we are happy to publish this song. It is by the hand of the Lord to strengthen and exalt anyone.

I praise God for given me grace to publish this beautiful song. I really proud of singing with dear brother and great legend singer Pastor Joel Thomasraj. I thank all musicians, video, Audio and all participation in this song.

Credits
LYRIC & TUNE
PAUL JASHER @PaulJasher

SUNG BY
PAUL JASHER @PaulJasher
JOEL THOMASRAJ @joelthomasraj

MUSIC
Joel Thomasraj

KEYBOARD AND DRUM PROGRAMMING
Joel Thomasraj
Kingsley Davis

BASS, ACOUSTIC, ELECTRIC GUITARS & UKELELE
Keba Jeremiah

FLUTE
Jotham

INDIAN PERCUSSIONS
Venkat

BACKING VOCALS
U, ME & HIM

VOCAL PROCESSING
Godwin

RECORDED AT TAPAS STUDIOS BY
Anish Yuvani

MIXED AND MASTERED BY
Anish Yuvani

VIDEO FEATURING
Electric Guitar – Keba Jeremiah
Bass – Joel Franklin
Keyboard – Joshua
Percussion – Amos
Drums – Alan

Video By
Lofty Media

Cimematography by
Hem kumar GV, Bharathy RV

Edit & Color By
Hem Kumar GV

Directed by
Thamizvanan

Technical Support
Kishore Paul
Akash

Artdepartment
Kennady

அடைக்கலமானவரே
என்றென்றும் ஆதரவே – 2
என் தலையை எண்ணெயினால் அபிஷேகம் செய்பவரே
என் தலையை எதிரிகள் முன் உயர்த்தியே மகிழ்பவரே – 2

காருண்யா கண்களால் என்னையும் கண்டீரே
கரங்களை பிடித்தென்னை கன்மலைமேல் நிறுத்தினீரே – 2
இயேசைய்யா இயேசைய்யா என் தேடுதல் நீர்தானே
இயேசைய்யா இயேசைய்யா என் துணையும் நீர்தானே – 2

மண்ணிலும் கீழாக மனிதர்கள் கண்டதால்
மறுக்கப்பட்டேன் நான் ஒதுக்கப்பட்டேன் – 2
மேன்மையாக நீர் என்னை கண்டதால்
மகிமைகென்று முன் குறித்ததினால்
மேன்மேலும் உயர்த்துகிறீர் மகிமைகள் காண செய்தீர்
– காருண்ய கண்களால்

திறமைகள் சிலதை தீர்வாக கண்டதால்
தனித்து நின்றேன் நான் தள்ளப்பட்டேன் – 2
தலைவனாக நீர் என்னை கண்டதால்
தயவுள்ள சித்தம் என்னில் வைத்ததினால்
தாசனை உயர்த்துகிறீர் தடைகளை தாண்ட செய்தீர்
– காருண்யா கண்களால்

#adaikalamanavarae #pauljasher #joelthomasraj #tamilchristiansong #2023
#latest #trending #latestchristiansong
[ad_2]

Tamil Christian songs lyrics

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Paul Jasher
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo