
Adaikkalamae Song Lyrics
Adaikkalamae Song Lyrics
Adaikkalamae Kanmalaiyae En Yesuvae Uyarnthavarae Song Lyrics in Tamil and English From The Album Uyarnthavar Sung By. Daniel Fernandez.
Adaikkalamae Christian Song Lyrics in Tamil
அடைக்கலமே கன்மலையே
என் இயேசுவே உயர்ந்தவரே (2)
என் இயேசுவே உயர்ந்தவரே
என் வாழ்விலே சிறந்தவரே (2)
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை (2)
1. தாழ்ந்த என்னை உயர்த்தினீரே
உளையான சேற்றிலிருந்து தூக்கினீரே (2)
ஜீவிய காலமெல்லாம் உமக்காகவே
உயிருள்ள சாட்சியாக வாழ்த்திடு வேன் (2)
2. கர்த்தாவே நீர் எந்தன் நல் மேய்ப்பரே
ஒரு குறை எனக்கு இங்கு இல்லையே (2)
நன்மையும் கிருபையும் என் வாழ்விலே
நீடித்த நாட்களை தொடர்ந்திடுமே (2)
Adaikkalamae Christian Song Lyrics in English
Adaikkalamae Kanmalaiyae
En Yesuvae Uyarnthavarae (2)
En Yesuvae Uyarnthavarae
En Vaazhvilae Siranthavarae (2)
Umakkae Aaraadhanai
Umakkae Aaraadhanai (2)
1. Thaazhntha Ennai Uyirthinirae
Ulaiyaana Settrilirunthu Thookinirae (2)
Jeeviya Kaalamellam Umakkaagavae
Uyirulla Saatchiyaaga Vaazhthiduvaen (2)
2. Karthaavae Neer Enthan Nal Meiparae
Ooru Kurai Enakku Ingu Illaiyae (2)
Nanmaiyum Kirubaiyum En Vaazhvilae
Neediththa Naatkalai Thodarnthidumae (2)
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs