Adhi Kaalai Pani Thoovum Christmas song lyrics – அதிகாலை பனி தூவும் நேரம்

Deal Score+1
Deal Score+1

Adhi Kaalai Pani Thoovum Christmas song lyrics – அதிகாலை பனி தூவும் நேரம்

அதிகாலை பனி தூவும் நேரம்
பரலோகின் எக்காள தொனியில்
ஜெனித்தாரே நல் மீட்பர் இங்கே! மண்மீதில் மாட்சிமை பொங்கிடவே!
ஆரிரராரோ ! ஆராரிரோ ! (4)

  1. தாவீதின் ஊரில் ஆநிறை குடிலில்
    தூதர்கள் வாழ்த்த பிறந்தாரே இயேசு !
    மரியன்னையின் மடிமீதினில் மகவாய் மலர்ந்த மா தேவனே !
  2. ஏசாயா தீர்க்கன் உரைத்தானே வாக்கு
    நிறைவேறும் உன்னில் என்றானே அன்று !
    நின் தந்தை சித்தம் செய்தாயோ இன்று ?!
    பரமே ! பொருளே ! பொழிவாய் அருளே !
    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    god medias
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo