அதிகாலையில் உம்மை தேடுகிறேன் – Adhigaalail Ummai Thedugiren
அதிகாலையில் உம்மை தேடுகிறேன் – Adhigaalail Ummai Thedugiren
1.அதிகாலையில் உம்மை தேடுகிறேன்
கிருபை எனக்கு தாருமையா
உந்தன் சமூகம் எனக்கு போதுமையா
உந்தனின் பாதையிலே காத்திருப்பேன்
இயேசையா இயேசையா
கிருபை எனக்கு போதுமையா
2.பாவியாக அலைந்து திரிந்தேன்
தேடி வந்தவரே
ரத்தத்தினாலே கழுவி என்னையும்
பிள்ளையாய் ஏற்றுக்கொண்டீரே
3.தகுதில்லாத என்னையும் அழைத்து
ரட்சிப்பை தந்தவரே
என்னதோர் அன்பினை எனக்கு ஈந்திட
ஜீவனை மீட்டுகொண்டீரே
4.மனிதர்கள் மாறி மறைந்து போனாலும்
மாறிட நேசர் என்னோடு
மறவேன் நான் உன்னை என்று நீர் சொன்னதால்
மகிழ்வோடு ஜீவிக்கின்றேனே
5.அக்கினி சோதனை ஆழிபோல வந்தாலும்
அழியாமல் என்னை காத்தீரே
அக்கினி ஸ்தம்பமாய் எனக்கு முன் சென்றீரே
நித்தமும் என்னை நடத்துவார்.
Adhigaalail Ummai Thedugiren song lyrics in english
1.Adhigaalail Ummai Thedugiren
Kirubai Enakku Tharumaiya
Undhan Samugam Enakku Podhumaiya
Undhanin Padhathilay Kaathirupen
Yesaiya Yesaiya
Kirubai Enakku Podhumaiya
2.Paaviyaga Alaindhu Thirindhen
Thedi Vandhavaray
Rathathinaalay Kazhuvi Ennaiyum
Pillaiyai Yettrukondeeray
3.Thagudhilladha Ennaiyum Azhaithu
Ratchippai Thandhavaray
Ennadhor Anbinai Enakku Eendhida
Jeevanai Meettukondeeray
4.Manidhargal Maari Maraindhu Ponaalum
Maarida Nesar Ennodu
Maraven Naan Unnai Endru Neer Sonnadhaal
Magizhvodu Jeevikindrenay
5.Akkini Sodhanai Aalipola Vandhalum
Azhiyamal Ennai Kaatheeray
Akkini Sthambamai Enakku Mun Sendreray
Nithamum Ennai Nadathuveer