அதிசயமாய் நடத்தி செல்பவரே – Adhisayamai Nadathi selbabarae
அதிசயமாய் நடத்தி செல்பவரே – Adhisayamai Nadathi selbabarae
அதிசயமாய் நடத்தி செல்பவரே ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆரதனை உமக்கே -2
- செங்கடலோ யோர்தானோ
முன்செல்லும் தேவன் நீரல்லவோ
வனாந்திரமோ மறைவிடமோ
என்னை போஷிக்கும் தேவன் நீரல்லவோ -2
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே -2
- அக்கினி சூலையோ சிங்க கெபியோ
நான் ஆராதிக்கும் தேவன் நீரல்லவோ
ஆச்சர்யமாய் அற்புதம் செய்வீர்
உம்மை ஆனந்தமாய் நான் ஆராதிப்பேன் – 2
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே -2
Adhisayamai Nadathi selbabarae song lyrics in english
Adhisayamai Nadathi selbabarae Aarathanai
Aarathani Aarathani Aarathani umakke -2
1.Sengadalo Yoarthano
Mun sellum Devan Neerallavo
Vananthiramo maraividamo
Ennai Poshikkum Devan Neerallava -2 – Aarathani
2.Akkini Soozhaiyo Singa kebiyo
Naan aarathikkum Devan neerallavo
Aatcharyamaai Arputham seriveer
ummai Aananthamaai Naan Aarathippean -2
Related words: Athisayam nadathi