
Aetta Kaalaththil Uyarththum Song Lyrics
Aetta Kaalaththil Uyarththum Song Lyrics
Aetta Kaalaththil Uyarththum Unthan Karththar Karaththil Adangu Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.
Aetta Kaalaththil Uyarththum Christian Song Lyrics in Tamil
ஏற்ற காலத்தில் உயர்த்தும்
உந்தன் கர்த்தர் கரத்தில் அடங்கு (2)
நீதிமானை தள்ளாட வொட்டார்
காக்கும் தேவன் உறங்கமாட்டார் (2)
1. வாலக்காமல் தலையாக்குவார் – உன்னை
கீழாக்காமல் மேலாக்குவார் (2)
நிச்சயமாய் முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாது (2)
2. தேவரீர் சர்வ வல்லவர் – நீர்
செய்ய நினைத்தது தடைபடாது (2)
உன்னோடு கூட இருந்து – உன்னை
கன்மலையின் மேல் உயர்த்துவார் (2)
3. தூதர்கள் முன் சென்று – உன்
பாதைகளை செவ்வையாக்குவார் (2)
உன் வாஞ்சைகளை நிறைவேற்றுவார்
உன்னை தலை நிமிர்ந்து நடக்க செய்வார் (2)
Aetta Kaalaththil Uyarththum Christian Song Lyrics in English
Aetta Kaalaththil Uyarththum
Unthan Karththar Karaththil Adangu (2)
Neethimaanai Thallaada Vottar
Kaakkum Thaevan Urangamaattar (2)
1. Vaalakkaamal Thalaiyaakkuvaar – Unnai
Geelaakkaamal Maelaakkuvaar (2)
Nichchayamaay Mutivu Unndu
Un Nampikkai Veenn Pokaathu (2)
2. Thaevareer Sarva Vallavar – Neer
Seyya Ninaiththathu Thataipadaathu (2)
Unnodu Kooda Irunthu – Unnai
Kanmalaiyin Mael Uyarththuvaar (2)
3. Thootharkal Mun Sentu – Un
Paathaikalai Sevvaiyaakkuvaar (2)
Un Vaanjaikalai Niraivaettuvaar
Unnai Thalai Nimirnthu Nadakka Seyvaar (2)
Keyboard Chords for Aetta Kaalaththil Uyarththum
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs