ஆ கர்த்தாவே தாழ்மையாக – Aa karthavae Thaazhmaiyaka Lyrics

Deal Score+2
Deal Score+2

ஆ கர்த்தாவே, தாழ்மையாக – Aa karthavae Thaazhmaiyaka Lyrics

1. ஆ கர்த்தாவே, தாழ்மையாக
திருப் பாதத்தண்டையே
தெண்டனிட ஆவலாக
வந்தேன், நல்ல இயேசுவே;
உம்மைத் தேடி
தரிசிக்கவே வந்தேன்.

2. வல்ல கர்த்தாவினுடைய
தூய ஆட்டுக்குட்டியே,
நீரே என்றும் என்னுடைய
ஞான மணவாளனே;
உம்மைத் தேடி
தரிசிக்கவே வந்தேன்.

3. என் பிரார்த்தனையைக் கேளும்,
அத்தியந்த பணிவாய்;
கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்
உம்முடைய பிள்ளையாய்;
உம்மைத் தேடி
தரிசிக்கவே வந்தேன்.

Aa karthavae Thaazhmaiyaka Lyrics in English 

1.Aa karthavae Thaazhmaiyaka
Thiru paathathandaiyae
Thondanida Aavalaga
Vantahean Nalla Yesuvae
Ummai Theadi
Tharisikkavae Vanthean

2.Valla karthavinudaya
Thooya Aattukuttiyae
Neerae Entrum Ennudaya
Gnana Manavaalanae
Ummai theadi
Tharisikkavae Vanthean

3. En Pirarthanaiyai Kealum
Aththiyantha Panivaai
Kenjum Ennai Yeattru Kollum
Ummudaya pillaiyaai
Ummai theadi
Tharisikkavae Vanthean

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo