Aha Ohonnu Karthar Unnai Uyarthuvaar – ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார் Song Lyrics
ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார் – 4
கீழே விழுந்தா உன்னை மேல தூக்குவார்
நீ சோர்ந்து போனா உன்ன தோளில் சுமப்பார்
Lift பண்ணும் Time இதுவே
கர்த்தர் உன்ன உயர்த்துவாரே
1. Brothers எல்லாம் குழியிலத்தான் போட்டாலுமே
Joseph ஓடே கர்த்தர் கரம் எந்நாளுமே
Slight ஆ காத்திரு கீமீவீரீலீமீ ஆ உயர்த்துவாரே
தரிசனம் நிறைவேறுமே
Slight ஆ காத்திரு கீமீவீரீலீமீ ஆ உயர்த்துவாரே
தலையாக மாற்றிடுவாரே
2. ஈட்டியோடே சவுலைப்போல வந்தாலுமே
David டோட கர்த்தர் கரம் எந்நாளுமே – 2
ஆராதனை செய்யும் வீரனுக்கு முன்
Gosip எல்லாம் பறந்தோடுமே
Praise and Worship செய்யும் வீரனுக்கு முன்
பேய்களெல்லாம் நடுங்கி ஓடுமே
3. Zero வாக உலகம் உன்ன பார்த்தாலுமே
Hero வாக இயேசு உன்ன பார்க்கின்றாரே (மாத்திடுவாரே)
தூசி உதறி எழும்பும் சீயோன்னு நீ
பரிசுத்தமா Shine பண்ணுவ
Dust உதறி Rising சீயோன்னு நீ
Holyயாக Shine பண்ணுவ