
Akkini Iranguthae – அக்கினி இறங்குதே
அக்கினி இறங்குதே
அனலாய் பொழியுதே
இங்கு அற்புதம் நடக்குதே
அபிஷேகம் இறங்குதே
பரத்தின் ஆவி சிரசின் மேலே
வல்லமயாக அமருதே
இன்று பேய்கள் பேடியாக
ஓடி ஒளியுதே
பத்மு தீவினில் பக்த்தனை தேற்றினீர்
என்னையும் இப்போ தேற்றிடுமே
இன்றே வாருமே என்னை ஆவிக்குள் ஆக்குமே
இன்றே வாருமே வெளிப்பாடு தாருமே
சாத்தானை ஜெயிக்க நுகத்தைமுறிக்க
முத்திரை அபிஷேகம் தாருமே
இன்று எனக்குள் வாருமே
அபிஷேகம் தாருமே
வல்லமை தாருமே
பின்மாரி ஊற்றுமே
தேவ ஆவியே வாருமே
அபிஷேகம் தாருமே