Alangara Vaasalaalae Aarathikavanthom anbukooravanthom lyrics

Deal Score+2
Deal Score+2

அலங்கார வாசலாலே பிரவேசிக்க
வந்து நிற்க்கிறோம்
தெய்வ வீட்டின் நன்மைகளாலே
நிரம்பிட வந்திருக்கிறோம்-2
ஆராதிக்க வந்தோம்
அன்பு கூற வந்தோம்
யெகோவா தேவனையே
துதித்திட வந்தோம்
தொழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே-2
ஆலயம் செல்லுவதே
அது மகிழ்ச்சியை தந்திடுதே-2
என் சபையுடனே உம்மை துதித்திடவே
கிருபையும் கிடைத்திட்டதே -2 -ஆராதிக்க
பலிகளை செலுத்திடவே ஜீவ
பலியாக மாறிடவே-2
மறுரூபத்தின் இருதயத்தை தந்தீரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே -2 -ஆராதிக்க
நன்மையை செய்தவர்க்கே
நன்றி செலுத்துவோமே-2
எம் காணிக்கையை
உம் கரங்களிலே
உற்சாகமாய் விதைகிறோமே -2 -ஆராதிக்க
துதிகன மகிமையுமே
முழு மனதோடு செலுத்துவோமே-2
சம்பூரண ஆசிர்வாதங்களால்
திருப்தியாய் அனுப்பிடுமே -2 -ஆராதிக்க

Alangara Vaasalaalae
Alangara Vaasalaalae
Prevaesikavanthunirkirom
Theivaveetinnanmaiyalae
Nirambidavanthunirkirom -2
Aarathikavanthom anbukooravanthom yehovadevanayae,
Thuthithida vanthom tholuthida vanthom
Thooyavar yesuvayae -2
Aalayam seluvathae
Athu magilchiyai thanthiduthae -2
Yen sabayudanae, umai tholuthidavae
Kirubayum kidaithittathae -2 -Aarathika
Bali-galai seluthidavae, jeeva baliyaga maaridavae
Marurubathin iruthayathai thantheerae
Sthothiram sthothiramae -2
Suga jeevan belan neer thantheerae sthothiram
Sthothiramae -2 -Aarathika
Nanmai seithavarkae – Naangal
Nandri seluthuvomae -2
Yemkaanikkaiyai, um karangalilae
Urchaagamai vithaikiromae -2 -Aarathika
Thuthi ganammagimayumae
Mulu-manathodu seluthinomae -2
Samboorana aasirvaathangalal
Thirupthiyai anupidumae -2 -Aarathika

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo