AnaithuEnnai Aattriya – அணைத்தென்னை ஆற்றிய
AnaithuEnnai Aattriya அணைத்தென்னை ஆற்றிய – Kavithayaal
TAMIL LYRICS:
Intro: அணைத்தென்னை ஆற்றிய அன்பின் இயேசுவே!
அள்ளி என்னை தூக்கிய அண்ணல் இயேசுவே!
Chorus: எந்தன் கவிதையால்
உம்மை போற்றிடவே
உந்தன் காதலால் கசிந்து உருகிடவே
கண்ணில் என்னை கண்டு
நெஞ்சில் வந்த நேசரே!
சரணம்:-
1. நிழலான ஆசை நிஜமானதே, கறையான நினைவு சுத்தமானதே,
மறைவான பாவம் கரைந்தோடி போனதே!
கரைதாண்டி கரை சேர்த்த தென்றலே!
Chorus எந்தன் கவிதையால்
உம்மை போற்றிடவே
உந்தன் காதலால் கசிந்து உருகிடவே
கண்ணில் என்னை கண்டு
நெஞ்சில் வந்த நேசரே!
2. உம் அழகான சாயல் எனதானதே!
நெஞ்சம் நிறைத்து உணர்வானதே!
நிறைவான நோக்கம் பறந்தோடி வந்ததே!
எனைத்தேடி கரம் கோர்த்த ஸ்நேகமே!
Chorus எந்தன் கவிதையால்
உம்மை போற்றிடவே
உந்தன் காதலால் கசிந்து உருகிடவே
கண்ணில் என்னை கண்டு
நெஞ்சில் வந்த நேசரே!