ஆனந்தக்கூத்தாடுவேன் – Anandha Kootthaaduvaen LYRICS
ஆனந்தக்கூத்தாடுவேன்-LYRICS G // 164// 2/4(t)
ஆனந்தக்கூத்தாடுவேன் -நன்றிசொல்லி
ஆடிப்பாடி மகிழ்ந்திருப்பேன்-2
1. எண்ணில்லா நன்மைகள் செய்ததால்-புதிய
பண்ணில் நான் இயேசுவையே புகழுவேன்-(2)
மண்ணில் நான் வாழுகின்ற காலம்வரை-2
விண்ணின்மா வேந்தனையேப் போற்றிடுவேன்-2
2. சேற்றில் இருந்தென்னை தூக்கினீர்
நாற்றம் நீக்கி வாழ்வை மாற்றினீர்-(2)
தேற்றி என் கண்ணீரை துடைத்ததாலே-2
போற்றிப்போற்றி ஆடிப்பாடுவேன்-2
3. காட்டினிலே ஆடுகளை மேய்த்திருந்தேன்
நாட்டினிலே அரசனாக அமர வைத்தீர்-(2)
பாட்டினாலே ஆண்டவரை வாழ்த்திடுவேன்-2
மீட்டு என்னை காத்தவரைப் போற்றிடுவேன்;-2
Anandha Kootthaaduvaen-LYRICS G // 164// 2/4(t)
Aanadha Koothaaduvae – Nandri solli
Aadipaadi Magizhndhiruppaen (2)
1. ENNillaa NanmaigaL Seidhathaal – Pudhiya
PaNNil Naan Yaesuvaiyae PugaZhuvaen (2)
MaNNil Naan Vaazhugindra Kaalam Varai -2
ViNNin Maa Vaendharaiyae Poetriduvaen -2
2. Saetril Irundhennai Thoockineer
Naatram Neecki Vaazhvai Maatrineer (2)
Thaetri En KaNNeerai Thudaitthadhaalae – 2
Poetri Poetri Aadi Paaduvaen -2
3. Kaattinilae AadugaLai Maeithirundhaen
Naattinalae Arasanaaga Amara Vaitheer (2)
Paattinaalae Aandavarai Vaazhitthiduvaen -2
Meettu Ennai Kaatthavarai Poetriduvaen -2