ஆனந்த சாரலென அவனி – Anandha Saralena Avani Vandhavane
ஆனந்த சாரலென அவனி – Anandha Saralena Avani Vandhavane
ஆனந்த சாரலென அவனி வந்தவனே
ஆகாயம் திறந்து எங்கள் இதயம் நின்றவனே (2)
மழலை இயேசுவே உன்னில் மனிதம் மகிழுதே
குழந்தை இயேசுவே இதய குடிலில் தவழுமே
இறைவனே இன்று மனிதராகிறார் – மகிழ்ந்துப் பாடுவோம்
மனிதமே இன்று விடியல் காணுது – மாண்பைப் போற்றுவோம்
இதயக் குடிலிலே இயேசு பிறக்கிறார் – உவகை கொள்ளுவோம்
எளிமை வீட்டிலே இறைவன் தவழ்கிறார் – உணர்ந்து வாழுவோம்
உன்னதத்திலே கடவுளுக்கு மாட்சிமை
மண்ணகத்திலே நல் மாந்தருக்கு அமைதியே
வார்த்தையே இன்று வாழ வந்தது – மகிழ்ந்துப் பாடுவோம்
ஊரெல்லாம் இன்று இன்பம் பொங்குது – மாண்பைப் போற்றுவோம்
தாழ்ந்தோர் வாழ்விலே உயர்வு மலருது – உவகை கொள்ளுவோம்
அகிலம் எங்குமே மேன்மை தங்குது – உணர்ந்து வாழுவோம்
உன்னதத்திலே கடவுளுக்கு மாட்சிமை
மண்ணகத்திலே நல் மாந்தருக்கு அமைதியே
Anandha Saralena Avani Vandhavane song lyrics in English
Ananda Saaralena Avani Vanthavanae
Aagayam Thiranthu Engal Idhayam Nintravanae -2
Mazhalai Yesuvae unnil manitham Magiluthae
Kulanthai Yesuvae Idhaya Kudilil Thavazhumae
Iraivanae Intru Manitharakiraar Magilnthu paaduvom
Manithamae Intru Vidiyal Kaanuthu Maanbai pottruvom
Idhya kudililae Yesu pirakkiraar Uvagai kolluvom
Elimai Veettilae Iraivan Thavalkiraar Unarnthu Vaazhuvom
unnathathilae kadavulukku maatchimai
Mannagaththilae nal maantharukku Amaithiyae
Vaarthaiyae ntru vaazha vanthathu magilnthu paaduvom
Oorellaam ntru inbam ponguthu maanbai pottruvom
Thaalnthoar vaalvilae uyarvu malaruthu uvagai kolluvom
Agilam engumae meanmai thanguthu Unarnthu Vaazhuvom
unnathathilae kadavulukku maatchimai
Mannagaththilae nal maantharukku Amaithiyae