
Anbae Umaku Aarathanai – அன்பே உமக்கு ஆராதனை song lyrics
அன்பே உமக்கு ஆராதனை
என் அழகே உமக்கு ஆராதனை (2)
கர்த்தா உமக்கு ஆராதனை
கல்வாரி நாதா ஆராதனை
ஆராதனை ஆராதனை
என் ஆவியில் ஆராதனை
ஆராதனை ஆராதனை
அனுதினம் ஆராதனை
உள்ளம் எல்லாம் கொள்ளை கொண்ட
உன்னதரே ஸ்தோத்திரமைய்யா (2)
கள்ளம் எல்லாம் நீக்கி விட்டீர்
நல்லவரே ஸ்தோத்திரமைய்யா
ஆராதனை ஆராதனை
ஆவியில் ஆராதனை
ஆராதனை ஆராதனை
அனுதினம் ஆராதனை
இரத்தத்தினால் நீதிமானாய்
மாற்றினீரே ஸ்தோத்திரமைய்யா
இரத்தத்தினால் ஆசாரியராய் அழைத்தவரே ஸ்தோத்திரமைய்யா
ஆராதனை ஆராதனை
ஆவியில் ஆராதனை
ஆராதனை ஆராதனை
அனுதினம் ஆராதனை