Anbar En Nesarae Lyrics – அன்பர் என் நேசரே

Deal Score0
Deal Score0

Anbar En Nesarae Lyrics – அன்பர் என் நேசரே

அன்பர் என் நேசரே உம் அண்டையில்
இன்பமாக உந்தன் பாதையோட-2
நீரே வழியும், சத்தியமும்
ஜீவனுமே-2

1.துன்ப பெருக்கிலே சோர்ந்திடேனே
அன்பர் அறியாமல் வந்திடாதே – 2
கண்மணிபோல் நீர் காத்திடுவீர் கனிவுடன் – 2

2.சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
வியாகுலம் என்னை விரட்டிடினும் -2
ஆ..நேசரே உம் இன்ப சத்தம் ஈந்துடுவீர் -2

3.ஈன சிலுவையில் ஏறிட்டிரோ?
எந்தணுகாய் கஷ்ட பட்டிட்டீரோ?-2
துன்பம் மூலமாய்
ஏறிடுவேன் இன்ப காணான்-2

4.சொந்த ஜீவனை நீர் எண்ணில் ஈந்து அன்பில்
இணைத்தீராய் வல்லமையால்-2
எந்தன் ஜீவனை
மற்றோருக்காய் ஈந்திடவே-2

5.மாயையான இந்த லோஹமதில்
மாய்ந்தழியும் இம்-மாந்தர் அன்பு-2
நேற்றும் இன்றென்றும்
மாறிடிரே என் நேசரே-2

6.வஞ்சனை-யான இப்பார்தலாமே வஞ்சிக்குமே
மிக தந்திரமாய் – 2
வாஞ்சிதிடேனே
மோசமான இப்பார்தலாதை

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo