அன்பே என் இயேசுவே ஆருயிரே – Anbe En Yesuve Aaruyirae Lyrics

Deal Score+1
Deal Score+1

அன்பே என் இயேசுவே ஆருயிரே – Anbe En Yesuve Aaruyirae song Lyrics

அன்பே என் இயேசுவே ஆருயிரே
ஆட்கொண்ட என் தெய்வமே

1. உம்மை நான் மறவேன்
உமக்காய் வாழ்வேன்

2. வாழ்வோ சாவோ
எதுதான் பிரிக்க முடியும்

3. தாயைப் போல் தேற்றினீர்
தந்தை போல் அணைத்தீர்

4. உம் சித்தம் நான் செய்வேன்
அதுதான் என் உணவு

5. இரத்தத்தால் கழுவினீர்
இரட்சிப்பால் உடுத்தினீர்

6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா

Anbe En Yesuve Aaruyirae song Lyrics in English

Anbe En Yesuve Aaruyirae
Aatkonda En Deivamae

1.Ummai Naan Maravean
Umakkaai Vaazhvean

2.Vaazhvo Saavo
Ethu Thaan Pirikka Mudiyum

3.Thaayai Pola Thettrineer
Thanthai Pola Anaiththeer

4.Um Siththam Naan Seivean
Athu Thaan En Unauv

5.Raththathaal Kaluvineer
Ratchippaal Uduththineer

6.Ummaiyantri Yaaridam Solvom
Jeevanulla Vaarththai Neerae – Aiyya

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo