Anbilae Uruvanavar Yahwey – அன்பிலே உருவானவர் யாவே

Deal Score0
Deal Score0

Anbilae Uruvanavar Yahwey – அன்பிலே உருவானவர் யாவே

அன்பிலே உருவானவர் யாவே
மனிதா நம்பியே அவரிடம் வா-2
விரும்பியே வந்தால் உன்னை சேர்ப்பார்
கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்பார்-2
(அன்பிலே உருவானவர் யாவே)

1)ஒன்றான மெய் தேவன் நீரே
எங்களுக்கு இரட்சகரை தந்தவரும் நீரே-2
கிறிஸ்துவுக்கும் எங்களுக்கும் யாவே
என்றென்றும் எங்கள் பிதாவே-2
(அன்பிலே உருவானவர் யாவே)

2) கலங்கமில்லா ஞானப்பாலை தந்தவர் கிறிஸ்து
பாவ கலங்கத்தை உலகிலே தந்தவன் சத்துரு-2
துற்குணத்தில் பிறந்தவர்கள் நாங்கள்
நற்குணத்தில் வளர்த்த வரும் நீங்கள்-2
(அன்பிலே உருவானவர் யாவே)

3) ஆரோனை போல கனமான
இந்த ஊழியத்தில் அழைத்தவரும் நீரே
உள்ளதையே உள்ளபடி சொல்ல
சத்திய வார்த்தைகளை கொடுத்தவரும் நீரே
சாந்தம் உள்ளவனா இருக்க கற்றுத் தந்தவரே
உமது அன்பில் நிலைத்திருக்க என்னை நினைத்தவரே-2
(அன்பிலே உருவானவர் யாவே)

Anbilae Uruvanavar Yahwey song lyrics in english

Anbilae Uruvanavar Yahwey
Manitha nambiyae avaridam vaa-2
Virumbiyae vanthaal Unnai searppaar
kiristhuvin Raththathaal meetpaar-2

1.Ontrana mei devan neerae
engalukku ratchakarai thanthavarum neerae-2
kiristhuvukkum engalukkum Yahwey
Entrentrum Engal pithave -2

2.kalngamilla gnanpaalai thanthavar kiristhu
paava kalangaththai ulagilae thanthavan sathuru-2
thurgunathil piranthavargal naangal
nargunaththil valarththa varum neengal-2

3.Aaronai pola kanmana
Intha oozhiyaththil alaithavarum neerae
ullaththiayae ullapadi solla
sathiya vaarthaigalai koduthavarum neerae
saantham ullavana Irukka kattru thanthavrae
umathu anbil nilaithirukka ennai ninaithavare-2

Anbilae Uruvanavar Yahwey lyrics,Anbilae Uruvanavar lyrics, Anbil uruvanavar lyrics

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
    We will be happy to hear your thoughts

        Leave a reply

        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo