Anbu Devanin Anbu – அன்பு தேவனின் அன்பு

Deal Score0
Deal Score0

Anbu Devanin Anbu – அன்பு தேவனின் அன்பு

அன்பு தேவனின் அன்பு அளவிடமுடியாதது -2

அகலமும் ஆழமும்
நீளமும் உயரமும்
மேலான தேவனின் அன்பு -2

1. நம்மை போஷிக்கும் தேவனின் அன்பு
நம்மை உயர்ந்திடும் தேவனின் அன்பு
நம்மை நடத்தும் தேவனின் அன்பு
நம்மை மகிமையில் சேர்ந்திடும் அன்பு

2. கல்வாரில் எனக்காய் சிலுவையை சுமந்திரே
காயங்கள் அனைத்தையும் எனக்காக ஏற்றிரே -2
உம் அன்புக்கு இணையாக வேறொன்றும் இல்லையே -2
உம் அன்பு மட்டும்தான் மாறாதது -3

3. தூரமாய் வாழ்ந்தஎன்னை
மார்போடு அநைத்திரே
பாவத்தில் இருந்த என்னை கைதூக்கி எடுத்திரே -2
மேலான நோக்கத்திற்காய் என்னை நீர் எடுத்தீரே -2
உமக்காக வாழவே உயிர்வாழ்கிறேன் -3

அன்பு தேவனின் அன்பு
அளவிடமுடியாதது -2
அகலமும் ஆழமும் நீளமும் உயரமும்
மேலான தேவனின் அன்பு

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo