அஞ்சாதே இயேசு ரட்சகர் – Anjaathae Yesu Ratchakar Lyrics

Deal Score+1
Deal Score+1

அஞ்சாதே இயேசு ரட்சகர் – Anjaathae Yesu Ratchakar Lyrics

அஞ்சாதே இயேசு ரட்சகர்
ஆத்துமத்துயர் நீக்க வல்லவர்

அனுபல்லவி

வஞ்சமே மிஞ்ச்சுமா பஞ்சபாதகன் நானென்று. – அஞ்

சரணங்கள்

1.திருடன் ஒருவன் மரிக்கும் வேளையில்
திருச்சுதன் பதம் தழுவிக் கதிக்கு
அருள் பெற்றான் என வேதஞ் சொல்வதை
ஆய்ந்து மனஞ் சாய்ந்து நீ செல் – அஞ்

2.வெள்ளிக் காசொன்றை இழந்து விட்டவள்
வீட்டைப் பெருக்கிப் பார்த் தெடுத்தபின்
துள்ளிப் பூரிக்கும் போல் உன்மேலே
தூதர் சங்கமும் களிப்பதாலே.- அஞ்

3. மேய்ப்பன் மந்தையை விலகின ஆட்டை
வெகு கவலையாய்த் தேடிக் கண்டபின்
வாய்ப்புடன் மனம் மகிழும் போலே
மானுவேலுனைத் தழுவலாலே.- அஞ்

4.தொண்ணூற் றொன்பது நீதியரிலுந்
துயரடை பாவி யொருவன் மீதினில்
எண்ணருந் தூதர் மகிழ்வதாலே
இரட்சிப் புனக்குப் பலித்ததாலே- அஞ்

5.மரணத்தின் கூரை ஒடித்த வல்லவன்
வருந்தி அழைத்த விருந்துக்கு வரத்
தருணம் ஈதெனத் தாசர்கூடிச்
சாற்றும் மொழியை ஏற்று நீவர.- அஞ்

Anjaathae Yesu Ratchakar Lyrics in English

Anjaathae Yesu Ratchakar
Aathumathuyar Neekka Vallavar

Vanjamae Minjumaa Panja Paathagan Naanentru

1.Thirudan Oruvan Marikkum Vealaiyil
Thirusuthan Patham Thazhuvi Kathikku
Arul Pettraan En Vetham Solvathai
Aainthu Manam Saainthu Nee Sel

2.Velli Kaasontrai Elanthu Vittaval
Veettai Perukki Paar Theduththapin
Thulli Poorikkum Poal Un Maelae
Thoothar Sangamum Kalippathalae

3.Meippan Manthaiyai Vailakina Aattai
Vegu Kavalaiyaai Theadi Kandapin
Vaaippudan Manam Magilum Polae
Manuvealunai Thaluvalalae

4.Thonnuttronpathu Neethiyarilum
thuyaradai Paavi Oruvan Meethinil
Ennaru Thoothar Magilvathaalae
Ratchippunakku Paliththathalae

5.Maranaththin Koorai Odiththa Vallavan
Varunthi Alaintha Virunthukku Vara
Tharunam Ethena Thaasar koodi
Saattrum Mozhiyai Yeattru Neevara

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
In the beginning God created the heaven and the earth.
ஆதியாகமம் | Genesis: 1: 1

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo