அஞ்சிடேன் அஞ்சிடேன் யாருக்கும் – Anjiden Anjiden Yaarukum
அஞ்சிடேன் அஞ்சிடேன் யாருக்கும் – Anjiden Anjiden Yaarukum
அஞ்சிடேன் அஞ்சிடேன் யாருக்கும்
அஞ்சிடேன் ஆண்டவர் இருப்பதால்
எனக்கு ஆலோசனை கொடுப்பதால்-2
- எப்பக்கம் நெருக்கப்பட்டும் நான்
ஒடுங்கிபோவதில்லை யாரென்ன
சொன்னாலும் நான் சோர்ந்து போவதில்லை
2.உனக்கு விரோதமாய் உருவாகும்
ஆயுதங்கள் – வாய்க்காதே போகும்
இயேசுவின் நாமத்தினால்
- உன்னதமானவரின் மறைவில்
மறைந்துள்ளேன் – எத்தீங்கும்
அணுகாது அணுகவே அணுகாது
Anjiden Anjiden Yaarukum song lyrics in English
Anjiden Anjiden Yaarukum
Anjidean Aandavar Iruppathaal
Enakku Aalosanai Koduppathaal -2
1.Eppakkam Nerukkapattum Naan
Odungipovathillai Yaarenna
Sonnalum naan sernthu povathillai
2.Unakku Virothamaai uruvaagum
Aayuthangal Vaaikkathae Pogum
Yesuvin Naamathinaal
3.Unnathamanavarin Maraivil
Marainthullean Eththeeingum
Anugathu Anugathu Anugathu
R-Rock T-135 Em 4/4
Keywords : Anjidean Anjidean Yarukum, Anjidean Anjidean Yarukkum
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்