Annai Maamariyin Amalan Yesu Paalan song lyrics – அன்னை மா மரியின் அமலன் இயேசு

Deal Score0
Deal Score0

Annai Maamariyin Amalan Yesu Paalan song lyrics – அன்னை மா மரியின் அமலன் இயேசு

பல்லவி

அன்னை மா மரியின்
அமலன் இயேசு பாலன்
நன்றே அவதரித்தார்
நமக்காக இந்நிலமேல்
அன்னை மா மரியின்

சரணங்கள்

  1. மனித பாவம் போக்கவே மானுவேலனாய் உதித்தார்
    புனித குமாரன் இயேசுவை புகழ்ந்து போற்றித் துதிக்கிறோம்
    தன் மகிமையைத் துறந்து தாழ்மைக் கோலம் எடுத்து
    கந்தைதனை
    பொதிந்தே கர்த்தர் பசும் புல்லணையில்
  2. உன்னதத்தில் மகிமையும் உலகிலே சமாதானமும்
    மனிதர் மேல் பிரியமும் உண்டாவதாக என்றே
    விண்ணின் தூதர் சேனைகள் வானின்று முழக்கமுடன்
    மனுக்குமாரன் இயேசுவை மண்ணோர் கேட்கத் துதிக்கிறார்

Annai Maamariyin Amalan Yesu Paalan Tamil Christmas song lyrics in English

Annai Maamariyin Amalan Yesu Paalan
Nantrae Avatharithaar
Namakkaga Innilamael
Annai Maamariyin

1.Manitha Paavam Pokkavae Maanuvealanaai Uthithaar
Punitha Kumaaran Yesuvae Pugalnthu Pottri thuthikkirom
Than Magimaiyai Thuranthu Thazhmai Kolam Eduthu Kanthaithanai
Pothinthae Karthar Pasum Pullanaiyil

2.Unnaththil Magimaiyum Ulagilae Samathanamum
Manithar Mael Piriyum Undavathaga Entrae
Vinnin Thoothar Seanaigal Vaanintru Mulakkamudan
Manukkumaaran Yesuvai Mannoar Ketka thuthikkiraar

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    god medias
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo