Annaimadi Sugam – அன்னை மடி சுகம்

Deal Score0
Deal Score0

Song: AnnaiMadi Sugam (அன்னைமடி சுகம்)

Album: UmNesame – Holy Spirit Series (உம் நேசமே- தூய ஆவியானவரே)

Artist: anbanJUDYthimotheu

Production: JUDYmission Media

பாடல் வரிகள்

அன்னை மடி சுகம் தந்த அன்பு தெய்வமே

தந்தையாக தோளில் தூக்கி சென்ற தெய்வமே

எல்லாவற்றிலும் (எனக்கு) எல்லாம் நீரே -2

எல்லையில்லா நேசம் கொண்ட ஆவியானவரே -2

உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆவியானவரே

என் உயிருள்ள நாளெல்லாம் உயிரானவரே

உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆவியானவரே

என் உயிருள்ள நாளெல்லாம் உயிரானவரே – அன்னைமடி

எனது கால்கள் சறுக்குகிறது

என்று நான் சொல்லும் போது

கிருபையாலே தாங்கினீரே!

கிருபையின் ஆவியானவரே

– உம்மை ஆராதிப்பேன்

நெஞ்சமெல்லாம் வேதனையாலே

வெம்பி அழுது தேம்பும்போது

நேசத்தாலே ஆறுதல் தந்தீர்

ஆறுதலின் ஆவியானவரே!

– உம்மை ஆராதிப்பேன்

ஆத்துமாவை மரணத்திற்கும்

எனது கண்களை கண்ணீருக்கும்

என்கால்கள் இடறாமல் தப்புவித்தீரே!

கருணையின் ஆவியானவரே!

– உம்மை ஆராதிப்பேன்

பிதாவிடமிருந்து பிரியமாய் வந்தீர்

பிரித்தெடுத்தீர் என்னை உமக்காகவே

பிரியவில்லையே இமைப்பொழுதும் என்னை

என்தேற்றரவாளரே ஆவியானவரே

அன்னை மடி சுகம் தந்த அன்பு தெய்வமே

தந்தையாக தோளில் தூக்கி சென்ற தெய்வமே

எல்லாவற்றிலும் (எனக்கு) எல்லாம் நீரே -2

எல்லையில்லா நேசம் கொண்ட ஆவியானவரே -2

உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆவியானவரே

என் உயிருள்ள நாளெல்லாம் உயிரானவரே

அன்னை மடி சுகம் தந்த அன்பு தெய்வமே

தந்தையாக தோளில் தூக்கி சென்ற தெய்வமே!

Lyrics in Thanglish

AnnaiMadi Sugam thantha anbu Dheivamae

Thanthaiyaaga Thoalil thookki sendra Dheivamae

Ellaavatrilum Enakku Ellaam Neerae

Ellaiyillaa Nesam Konda Aaviyaanavara -2

Ummai Aaraadhipaen Aaraadhipaen Aaviyaanavarae

En Uyirulla Naalellaam En Uyiraanavarae

1. Enadhu Kaalgal Sarukkukirathu

Endru naan SollumPoathu

Kirubaiyaalae Thaangineerae

Kirubaiyin Aaviyaanavarae. – Ummai Aaraadhipaen

2. Nenjamellaam Vendhanaiyaale

Vembi azhuthu Thaembum Poadhu

Nesaththaalae Aarudhal Thantheer

Aarudhalin (Naesa) Aaviyaanavarae! – Ummai Aaraadhipaen

3. Aaththumaavai Maranaththirkum

Enathu Kangalai Kanneerukkum

En Kaalgal Idaraamal Thappuviththeerae

Karunaiyin Aaviyaanavarae! – Ummai Aaraadhipaen

4. Pidhaavidam Irunthu Piriyamaai Vantheer

Piriththeduththeer Ennai Umakkaagaave

Piriyavillaiyae Imaippozhudhum Ennai

Thaetraravaalarae Aaviyaanavarae! – Annaimadi sugam

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
anban JUDYthimotheu
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo