அப்பா நான் உம்மை விட்டு எங்கே – Appa naan ummaivittu engae povaen

Deal Score+2
Deal Score+2

அப்பா நான் உம்மை விட்டு எங்கே – Appa naan ummaivittu engae povaen

அப்பா நான் உம்மை விட்டு எங்கே போவேன் -2
நித்ய ஜீவ வார்த்தைகள் நீங்கதானே -2

அப்பா நான் உம்மை விட்டு எங்கே

1.காணாமல் போன ஒரு ஆடு நானே -2
தேடி வந்த நல் மேய்ப்பர் நீங்கதானே -2 என்னை
பாவ சிற்றின்பங்களில் வாழ்ந்த என்னை -2
கல்வாரி ரத்தத்தாலே கழுவினீரே -2 உந்தன்

2.ஆகாதவன் என்று தள்ளிடாமல்
ஆகாதவள் என்று தள்ளிடாமல்
நேச கரத்தால் தங்கி உயர்த்தினீரே
உந்தன் நேச கரத்தால்
தாங்கி நடத்தினீரே
மகிமையில் காணும் அந்த நாள் வரைக்கும் -2
வாழ்ந்தாலும் மரித்தாலும் உமக்காகவே – நான்

என்னை தேடி வந்த நல் மேய்ப்பர் நீங்கதானே
உந்தன் கல்வாரி ரத்தத்தாலே கழுவினீரே
உந்தன் நேச கரத்தால் தங்கி நடத்தினீரே
இனி வாழ்ந்தாலும் மரித்தாலும் உமக்காகவே
நான் வாழ்ந்தாலும் மரித்தாலும் உமக்காகவே

Appa naan ummaivittu engae povaen song lyrics in english

Appa naan ummaivittu engae povaen (2)
Nithya Jeeva varthaigal neengathanae (2)

Appa naan ummaivittu engae povaen

1.Kaanamal pona oru aadu naanae (2)
Thedi vantha nal meyppar neengathanae (2) ennai
Paava sitrinbangalil vazhntha ennai (2)
kalvari rathathalae kazhuvineerae (2) unthan

Appa naan ummaivittu engae povaen

2.Aagathavan endru thallidamal
Aagathaval endru thallidamal
Nesa karaththaal thangi uyarthineerae
Unthan nesa karaththaal
Thangi nadathineerae
Magimayil kaanum antha naal varaikkum (2)
Vazhnthaalum mariththalum umakkagavae (2) naan

Appa naan ummaivittu engae povaen (2)
Nithya Jeeva varthaigal neengathanae (2)

Ennai thedi vantha nal meyppar neengathanae
Unthan kalvari rathathalae kazhuvineerae
Unthan Nesa karaththaal thangi Nadathineerae
Ini Vazhnthaalum mariththalum umakkagavae
Naan Vazhnthaalum mariththalum umakkagavae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo