Appa Unthan Paatham – அப்பா உந்தன் பாதம்
Appa Unthan Paatham – அப்பா உந்தன் பாதம்
அப்பா உந்தன் பாதம்
அமர்ந்திருக்கும் நேரம் – அன்பாலே
உள்ளம் பொங்குதே – உந்தன் (2)
- பாவம் சாபம் போக்கி
நோய்களெல்லாம் நீக்கி
சுகமான வாழ்வைத் தந்தீரே – எனக்கு - அன்பின் ஆவியாலே
அபிஷேகித்து நிறைத்தீர்
அன்பரே உம்மைத் துதிப்பேன் – என்றும் - கிருபை வசனத்தாலே
மகிமை வாழ்வை தந்தீர்
ராஜாவே உம்மை புகழ்வேன் – இயேசு - கருணையுள்ள தேவா
அருளைப் பொழியும் நாதா
உமக்காக என்றும் வாழ்வேன் – இனி
Appa Unthan Paatham song lyrics in English
Appa Unthan Paatham
Amarnthirukkum Nearam Anbalae
Ullam Ponguthae – Unthan -2
1.Paavam saabam pokki
Noaikalellaam Neekki
Sugamaana vaalvai thantheerae – Enakku
2.Anbin Aaviyalae
Abisheahithu Niraitheer
Anbarae Ummai Thuthippean – Entrum
3.Kirubai vasanalathalae
Magimai vaalvai thantheer
Rajavae ummai pugalvean – yesu
4.karunaiyulla deva
Arulai pozhiyum Naatha
Umakkaga Entrum Vaalvean – ini
Appa Unthan Paatham lyrics, Appa unthan paatham lyrics, appa undhan paatham lyrics