Arise Nee malaiyin Melulla pattanam – நீ மலையின் மேலுள்ள
Arise Arise Arise
Rejoice Rejoice Rejoice
India Arise
India Rejoice – 2
Arise Arise Arise
Rejoice Rejoice Rejoice.
1.நீ மலையின் மேலுள்ள பட்டணம்
நீ எழுந்து பிராகாசிப்பாய் (2)
வாலாகாமல் தலையாகுவாய் கீழாகாமல் நீ மேலாகுவாய் (2)
Arise Arise Arise
Rejoice Rejoice Rejoice(2)
2.நீ வெட்கப்பட்டு போவதில்லையே
உன் முகம் பிரகாசிக்கும் (2)
நீ கடன் வாங்காமல் கடன் கொடுப்பாய்
உன் தேசத்திலே மழை பெய்யும் (2)
Arise Arise Arise
Rejoice Rejoice Rejoice(2)
3.உன் பேரை பெருமைப்படுத்தி உன்னை ஆசீர்வதிப்பார் (2)
அவர் சொன்னதை செய்யுமளவும்
உன்னை அவர் கைவிட மாட்டார் (2)
Arise Arise Arise
Rejoice Rejoice Rejoice(2)
எழுந்திடு,எழுந்திடு, எழுந்திடு
மகிழ்திடு,மகிழ்ந்திடு,
மகிழ்ந்திடு
கலங்காதே நீ
திகையாதே நீ
இயேசு உன்னை நேசிக்கின்றார் (2)
எழுந்திடு (3)
மகிழ்ந்திடு (3)
Arise Nee malaiyin Melulla pattanam song lyrics in english
Arise Arise Arise
Rejoice Rejoice Rejoice
India Arise
India Rejoice – 2
Arise Arise Arise
Rejoice Rejoice Rejoice.
1.Nee malaiyin Melulla pattanam
Nee Elunthu pirakasippaai-2
Vaalakkamal thalaiyaguvaai
Keezhagamal Nee Mealaguvaai-2
Arise Arise Arise
Rejoice Rejoice Rejoice(2)
2.Nee vetkapattu povathillaiyae
Un mugam pirakasikkum-2
Nee kadan vaangamal kadan koduppaai
Un deasathilae mazhi peiyum -2
Arise Arise Arise
Rejoice Rejoice Rejoice(2)
3.Un Peayrai perumaipaduthi Unnai aaseervathippar-2
Avar sonnathao seiyumalavum
Unnai avar kaividamattaar-2
Arise Arise Arise
Rejoice Rejoice Rejoice(2)
Elunthidu -3
Magilnthidu-3
Kalangathae nee
Thigaiyathae nee
yesu Unnai neasikkintraar-2
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்