Arputha Devan Neerae Athisayamanavar neerae – அற்புத தேவன் நீரே அதிசயமானவர்
Arputha Devan Neerae Athisayamanavar neerae – அற்புத தேவன் நீரே அதிசயமானவர்
அற்புத தேவன் நீரே அதிசயமானவர் நீரே
உம்மையன்றி உலகில் யாரைப்பாடுவேன்
உமக்காய் தினமும் எங்கும் ஓடுவேன் – 2
- நீரல்லாமல் யார் எனக்கு
இவ்வுலகினில் துயரங்கள் துடைப்பதற்கு
கண்ணின் மணிபோல காத்துக் கொண்டீர்-2
கருணைக் கர்த்தாவே உம்மை துதிப்பேன்
2.காலமெல்லாம் என்னை வழி நடத்தி
கறை திரை படாமல் காத்திடுமே – தாயின்
கருவில் என்னை தெரிந்து கொண்டீர்
அழைத்தவர் நீரோ உண்மையுள்ளவர்
- துன்பங்கள் என்னை சூழ்ந்த போது
தூயவர் நீர் என்னை தேற்றினீரே
எந்தன் பெலவீனம் சுமந்து கொண்டீர்
பெலவானாய் என்னை மாற்றி விட்டீர்
Arputha Devan Neerae Athisayamanavar neerae song lyrics in English
Arputha Devan Neerae Athisayamanavar neerae
Ummaiyantri ulagil yaarai paaduvean
umakkaai thinamum engum oduvean-2
1.Neerllamal yaar Enakku
evvulaginil thuyarangal thudaipatharkku
kannin manipola kaathu kondeer-2
Karunai Karthavae ummai thuthippean
2.Kaalamellam ennai Vazhi nadathi
karai thirai padamal kaathidumae thaayin
karuvil ennai therinthu kondeer
Alaithavar neero unmaiyullavar
3.Thunbangal ennai soolntha pothu
thooyavar Neer ennai thettrineerae
enthan belaveenam sumanthu kondeer
belavanaai ennai maattri vitteer
Arputha Devan Neerae Athisayamanavar neerae Lyrics, Arputha devan neere lyrics, Arputha devan neere athisayam neerae lyrics