அற்புதமாய் நடத்திடும் – Arputhamaai Nadathidum song lyrics
அற்புதமாய் நடத்திடும் – Arputhamaai Nadathidum song lyrics
1. அற்புதமாய் நடத்திடும்
அதிசயமாய் நடத்திடும்
தேவையெல்லாம் சந்தித்திடும் தேவனே – எந்தன் – (2)
நானோ உம்மை நம்பியிருக்கிறேன்
நீரே எந்தன் தேவனே – (2)
எந்தன் தேவனே…எந்தன் தேவனே… (2)
2. பரிசுத்தமாய் நடத்திடும்
பாவமெல்லாம் நீக்கிடும்
பரலோகம் கொண்டு செல்லும் தேவனே – என்னை – (2)
நானோ உமக்காய் காத்திருக்கிறேன்
நீரே எந்தன் மணவாளனே – (2)
எந்தன் மணவாளனே… எந்தன் மணவாளனே… (2)
3. உத்தமனாய் நடத்திடும் உண்மையாய் நடத்திடும்
நீதிமானாய் என்னை மாற்றும் தேவனே – (2)
நானோ உம்மில் அன்புகூறுவேன்
நீரே எந்தன் எஜமானனே – (2)
எந்தன் எஜமானனே…
எந்தன் எஜமானனே…(2)
4. வல்லமையாய் நடத்திடும்
வரங்களால் நிரப்பிடும்
கிருபையால் என்னை நடத்தும் தேவனே – உந்தன் – (2)
நானோ உம்மில் மகிழ்ந்திருக்கிறேன்
நீரே எந்தன் இரட்சகரே – (2)
எந்தன் இரட்சகரே… எந்தன் இரட்சகரே… (2)
Arputhamaai Nadathidum song lyrics in english
1.Arputhamaai Nadathidum
Athisaymaai Nadathidum
Devai Ellaam Santhithidum Devanae – Enthan -2
Nano Ummai Nambiyirukkirean
Neerae Enthan Devanae -2
Enthan Devanae Enthan devane -2
2.Parisuththamaai Nadathidum
Paavamellaam Neekkidum
Paralogam Kondu Sellum Devane Ennai -2
Nano Umakkaai Kaathirukkirean
Neerae Enthan Manavalanae -2
Enthan Manavalanae Enthan Manavalanae -2
3.Uththamanaai Nadaththidum Unmaiyaai Nadathidum
Neethimaanaai Ennai Maattrum Devanae -2
Naano Ummil Anbu Kooruvean
Neerae Enthan Ejamananae -2
Enthan Ejamananae Enthan Ejamananae -2
4.Vallamaiyaai Nadathidum
Varangalaal Nirappidum
Kirubaiyaal Ennai Nadaththum Devanae – unthan -2
Nano Ummil Magilnthirukkirean
Neerae Enthan Ratchakarae -2
Enthan Ratchakarae Enthan Ratchakarae -2