அருள் மாறி பெய்திடும் – Arul Mari Peithidum
அருள் மாறி பெய்திடும் – Arul Mari Peithidum
அருள் மாறி பெய்திடும் ஆண்டவன் எங்கே
ஆவலாய் தேடிடும் அடியானும் இங்கே
அடியானும் இங்கே ஆண்டவன் எங்கே
பாவியாய் மாறினேன் பாவத்தில் மூழ்கினேன் பாதையை மாற்றினேன் பதராக மாறினேன் பண்பான வாழ்வை நாடி பரன்
உன்னை தேடுகின்றேன் _அருள்மாரி
அலையாக ஓடினேன் அனலாக மாறினேன்
அகிலமும் தேடினேன் காற்றோடு பாடினேன் ஒரு நாளில் உன்னை சேர்ந்து வரும் நாளில் எண்ணி மகிழ்வேன்
_அருள் மாறி பெய்திடும் ஆண்டவன் எங்கே
ஆவலாய் தேடிடும் அடியானும் இங்கே
அடியானும் இங்கே ஆண்டவன் எங்கே
Arul Mari Peithidum song lyrics in English
Arul Mari Peithidum Aandavan Engae
Aavalaai Theadidum Adiyanum Ingae
Adiyanum ingae Aandavan Engae
Paaviyaai Maarinean paavaththil Moolkinean Paathaiyai
Maattrinean patharaga maarinean panpaana vaalvai naadi paran
unnai theadukirean – Arul Mari
Alaiyaga oodinean analaga maarinean
Agilamum Theadinean kaattrodu Paadinean oru naalil unnai
searnthu varum naalil enni magilvean