
Arunodhayam Pola Yesu – அருணோதயம் போல இயேசு
Arunodhayam Pola Yesu – அருணோதயம் போல இயேசு
அருணோதயம் போல இயேசு
உதித்து வருகிறார்
கந்த வர்க்க பாத்திகளை போல்
வாசம் தருகிறார் -2
என் அன்பே இயேசுவே
என் அழகே இயேசுவே
என் உயிரும் இயேசுவே
என் அமுதம் இயேசுவே -2
நதிகள் ஓரம் தங்கும் புறாவின்
கண்கள் கொண்டவர்
நேசத்தாலே என்னை முழுதும்
கவர்ந்துக் கொண்டவர் – 2
தூதாயிம் பழங்கள் எல்லாம்
வாசம் வீசுதே
அருமையான கனிகளும் உண்டு
உமக்கு தருகிறேன் – 2
பதினாயிரம் பேரில் சிறந்த
அன்பு நேசரே
தூபவர்க்கமாக தினமும்
என்னை தருகிறேன் – 2
En Anbae Yesuvae | James kumar | John |Godwin Charles| Latest Worship Song
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்
- En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும்
- Goppa Krupa Telugu christian song lyrics – గొప్ప కృప మంచి కృప
- Unnil Pazhuthu Ondrumillai song lyrics – உன்னில் பழுது ஒன்றுமில்லை
- Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை