ASAIKAPADUVADHILLAI |Carolene Allwyn
எல்லாமே எனக்கு நீங்கதானே
எந்தன் நம்பிக்கை நீங்கதானே-2
யாக்கோபின் தேவன் உன் அடைக்கலமே -2
நீ ஒரு நாளும் அசைக்கப்படுவதில்லை -3
தீமை என்னை அணுகாமல்
தினம் என்னை காத்துக்கொண்டீர்
தீயோர் என்னை தொட்டுவிடாமல்
உம் சிறகுகளால் மூடிக்கொண்டீர் -2
யாக்கோபின் தேவன் உன் அடைக்கலமே -2
நீ ஒரு நாளும் அசைக்கப்படுவதில்லை -3
மலைபோன்ற சோதனை வந்தாலும்
மகிமையை மாற செய்தீர்
இமைப்பொழுது என்னை கைவிட்டாலும்
உம் இரகங்களால் சேர்த்துக்கொண்டீர்
யாக்கோபின் தேவன் உன் அடைக்கலமே -2
நீ ஒரு நாளும் அசைக்கப்படுவதில்லை -3
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்