அத்திமரமே அத்திமரமே – Athimarame Athimarame

Deal Score+1
Deal Score+1

அத்திமரமே அத்திமரமே – Athimarame Athimarame

அத்திமரமே அத்திமரமே
ஆண்டவர் வரும் போது கனியில்லையே
தேன்மலை கொடுத்தால் பலனில்லையே
பச்சையிலை கொடுத்தாய் கனியில்லையே

1.நல்ல கனிகொடாத திராட்சை செடியும்
முள்ளுகளை முளைப்பிக்கும் சிற்று நிலமும்
தனக்குத்தான் சேர்த்து வைக்கும் மனிதர்களும்
உன்னை போல பட்டுபோகும் காலம் வருமே

2.நினையாத வேளையிலே இயேசு வருவார்
ஆயத்தமாய் இருப்பவர் மேலே செல்லுவார்
உன்னை போல கனியற்ற மரங்களெல்லாம்
கண்ணீர் விட்டு கதரிடும் காலம் வருதே

Athimarame Athimarame song lyrics in English

Athimarame Athimarame
Aandavar Varum pothu kaniyillaiyae
Theanmalai koduthaal balanillaiyae
Patchaiyilai Koduthaai Kaniyillaiyae

1.Nalla kanikodatha thiratchai chediyum
Mullukalai mulaipikkum sittru nilamum
Thanakkuthaan searthu vaikkum manithargalum
unnai pola pattupogum kaalam varumae

2.Ninaiyatha vealaiyilae yesu varuvaar
Aayaththamaai iruppavar mealae selluvaar
Unnai pola kaniyuttra marangalellaam
kanneer vittu katharidum kaalam varuthae

Athimarame Athimarame lyrics, Athimaramae Athimaramae lyrics, Aththimaramae Aththimaramae lyrics

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo