Athisayam Arputham Song Lyrics

Deal Score0
Deal Score0

Athisayam Arputham Song Lyrics

Athisayam Arputham Unnmaiyaana Anpu Siluvaiyil Um Kirupaiyaik Song Lyrics in Tamil and English From Tamil Christian Song.

Athisayam Arputham Christian Song Lyrics in Tamil

அதிசயம் அற்புதம்
உண்மையான அன்பு
சிலுவையில் உம் கிருபையைக் கண்டேன்
உம் அழகினை என் வாழ்வினில்
துதிக்க இயலாது
நீர் மகிமையும் அழகுமானவர்…
அழகே அன்புக் கூர்வேன்
அழகே ஆராதிப்பேன்
அழகின் ஆத்துமா உம்மைப் பாடும்

உம் மகிமையின் வல்லமை பூமியெங்கிலும்
உம் கிரியைகள் இவ்வுலகம் ஆளுதே
உம் மாட்சிமையின் அழகினால்
என் ஆத்துமா பாடுதே
நீர் சிறந்தவர் அற்புதமானவர்
அழகே அன்புக் கூர்வேன்
அழகே ஆராதிப்பேன்
அழகின் ஆத்துமா உம்மைப் பாடும்

உம் அற்புதத்தை காண செய்தீர்,
உம் அன்பினால் கவர்ந்தீர்
இவ்வுலகிலே உம்மை போல அழகில்லை
அழகே அன்புக் கூர்வேன்
அழகே ஆராதிப்பேன்
அழகின் ஆத்துமா உம்மைப் பாடும்

Athisayam Arputham Christian Song Lyrics in English

Athisayam Arputham
Unnmaiyaana Anpu
Siluvaiyil Um Kirupaiyaik Kanntaen
Um Alakinai En Vaalvinil
Thuthikka Iyalaathu
Neer Makimaiyum Alakumaanavar…
Alakae Anpuk Koorvaen
Alakae Aaraathippaen
Alakin Aaththumaa Ummaip Paadum

Um Makimaiyin Vallamai Poomiyengilum
Um Kiriyaikal Ivvulakam Aaluthae
Um Maatchimaiyin Alakinaal
En Aaththumaa Paaduthae
Neer Siranthavar Arputhamaanavar
Alakae Anpuk Koorvaen
Alakae Aaraathippaen
Alakin Aaththumaa Ummaip Paadum

Um Arputhaththai Kaana Seytheer,
Um Anpinaal Kavarntheer
Ivvulakilae Ummai Pola Alakillai
Alakae Anpuk Koorvaen
Alakae Aaraathippaen
Alakin Aaththumaa Ummaip Paadum



#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo