Athisayathin Devan Song Lyrics

Deal Score0
Deal Score0

Athisayathin Devan Song Lyrics

Athisayathin Devan Arpudhathin Devan Ummai Mathrame Naan Nambiyullen Song Lyrics in Tamil and English Sung By. Eva.Deepak Timothy.

Athisayathin Devan Christian Song Lyrics in Tamil

அதிசயத்தின் தேவன்
அற்புதத்தின் தேவன்
உம்மை மாத்திரமே
நான் நம்பியுள்ளேன் (2)

உம்மால் ஆகாததென்று
ஒன்றுமே இல்லை
உம்மால் கூடாததென்று
எதுவுமே இல்லை (2)

1. செங்கடல் என் முன்னே
பார்வோன் சேனை பின்னே
கலங்கின நேரத்தில்
துணையாய் வந்தீரே (2)

செங்கடலை நீர் பிளந்து
பார்வோன் சேனையை அழித்து
கானானை நீர்
காண செய்தீரே (2)

2. காற்றையும் காணவில்லை
மழையையும் காணவில்லை
பள்ளத்தாக்கு தண்ணீரால்
நிரம்பியதே (2)

நம்ப முடியாத யாவும்
உம்மால் தானே கூடும்
உம்மை மாத்திரம்
நம்பி இருக்கிறேன் (2)

3. நன்மையோ குறையவில்லை
உம் கிருபையோ முடியவில்லை
உள்ளம் எல்லாம் நன்றியால்
நிறைந்திடுதே (2)

எண்ணி முடியாத செயல்கள்
எந்தன் வாழ்வில் செய்தீர்
உம்மை மாத்திரம்
துதித்து மகிழ்ந்திடுவேன் (2)

Athisayathin Devan Christian Song Lyrics in English

Athisayathin Devan
Arpudhathin Devan
Ummai Mathrame
Naan Nambiyullen (2)

Ummal Aagadhadhendru
Ondrumae Illai
Ummal Koodadhadhendru
Edhuvume Illai (2)

1. Sengadal En Munnae
Parvon Senai Pinnae
Kalangina Nerathil
Thunaiyai Vandheere (2)

Sengadalai Neer Pilandhu
Parvon Senaiyai Azhithu
Kaananai Neer
Kaana Seidheere (2)

2. Kaatraiyum Kaanavillai
Mazhayayum Kaanavillai
Pallathakku Thanniral
Nirambiyadhe (2)

Namba Mudiyadha Yaavum
Ummal Dhane Koodum
Ummai Mathram
Nambi Irukkiren (2)

3. Nanmayo Kurayavillai
Um Kirubayo Mudiyavillai
Ullam Ellam Nandriyal
Niraindhidudhe (2)

Enni Mudiyadha Seyalgal
Endhan Vazhvil Seidheer
Ummai Mathram
Thudhithu Magizhndhiduven (2)


#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo