
Atikalaiyil – அதிகாலையில் Stanley Prabhuraj
Atikalaiyil – அதிகாலையில் Stanley Prabhuraj
அதிகாலையில் தேவனை தேடு
அவருடைய பாதத்தில் காத்திரு
அவரை தேடுவோரை அவர் தேடி வருவார்
சீயோன் இருந்து ஆசீர்வதிப்பார்
— அதிகாலையில்
(1)
தாயின் கருவில் உருவாகும் முன்னே
முன்குறித்து அறிந்திடார். — (2)
நடக்க வேண்டிய வழியை ஆராய்ந்து
செவையான பாதையில் நடத்திடுவார் – (2)
— அதிகாலையில்
(2)
மாயையான லோகத்தில் இருந்து
என்னை பிரித்துஎடுத்தார். – (2)
பாவம் சாபம் அனைத்தும் நீக்கி
என்னை கர்த்தர் பரிசுத்தமாக்கினார் –(2)
— அதிகாலையில்
(3)
நல்ல கனியை இவுலகில் கொடுக்க
அவர் என்னை தெரிந்துகொண்டார். – (2)
தன் ஊழியம் செய்வதற்கு
கழுகின் பெலன் தருவார். – (2)
— அதிகாலையில்
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்