அவர்கள் கூடி ஜெபித்த போது – Avargal Koodi Jebitha pothu
அவர்கள் கூடி ஜெபித்த போது – Avargal Koodi Jebitha pothu
அவர்கள் கூடி ஜெபித்த போது
இடம் அசைந்தது அசைந்து
அவர்கள் பாடி துதித்த போது
கட்டுகள் அவிழ்ந்தது அவிழ்ந்தது
1) பவுலும் சீலாவும் ஜெபித்தபோது
அஸ்தி பாரங்கள் அசைந்தது
நீயும் நானும் துதிக்க தொடங்கினால்
அஸ்தி பாரங்கள் அசைந்திடுமே (2)-ஜெபமே
2) ஒருமனமாய் கூடி ஜெபித்தால்
அசையாதவைகளும் அசைந்திடும்
எழுப்புதல் நாட்களில் எலும்பி ஜெபித்தால்
எழுப்புதல் தேசத்தில் பரவிடும் (2) ஜெபமே
3) ஜெபிக்க ஜெபிக்க மகிமை இறங்கும்
ஆலயமும் நிரம்பிடுமே
ஜெபிக்க ஜெபிக்க வல்லமை இறங்கும்
ஜெபத்தின் நாயகன் இறங்கிடுவார் (2)-ஜெபமே
Avargal Koodi Jebitha pothu song lyrics in English
Avargal Koodi Jebitha pothu
Idam Asainthathu Asainthu
Avargal Paadi thuthitha pothu
kattugal Avilinthathu Avilnthathu
1.Pavulum Sheelavum Jebitha pothu
Asthi paarangal Asainthathu
Neeyum Naanum Thuthikka Thodanginaal
Asthi Paarangal Asainthidumae -2 – Jebamae
2.Orumanamaai Koodi jebithaal
Asaiyathavaikalum Asainthidum
Elupputhal Naatkalail Elumbi Jebithaal
Eluputhal Deasathil Paravidum -2 – Jebamae
3.Jebikka Jebikka Magimai Irangum
Aalayamum Nirambidumae
Jebikka Jebikka Vallamai Irangum
Jebaththin Naayagan Irangiduvaar -2 – Jebamae
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்