ஆவியோடும் உண்மையோடும் உம்மை – Aviyodum unmaiyodum ummai

Deal Score0
Deal Score0

ஆவியோடும் உண்மையோடும் உம்மை – Aviyodum unmaiyodum ummai

ஆவியோடும் உண்மையோடும்
உம்மை தொழுகிறோம் என்ஆண்டவரே -3

நிறைவான ஆவியே நீர் என்னில் வாருமே
நிறைவான ஆவியே நீர் என்னை மாற்றுமே
என் நினைவானீரே என் துணையானீரே
என் நிழலானீரே எனக்கெல்லாமும் நீரே – 2 – நிறைவான ஆவியே

ஜலத்தின் மீது அசைவாடினீர்
எங்கள் மீதும் அசைவாடுமே
என் வாழ்க்கையை நீர் அழகாக்கினீர்–(2)
என்னை உருவாக்குமே என்னை சீராக்குமே–(2) – நிறைவான ஆவியே

அக்கினியில் உலாவினீர்
எங்களோடும் உலாவிடுமே
பிறர் பார்வையில் என்னை சிறப்பாக்கினீர் – (2)
சேதம் இல்லாமலே
என்னை விடுவித்தீரே – (2) – நிறைவான ஆவியே

புயல் காற்றையும் நீர் அதட்டினீர்
பயங்களை நீர் போக்கினீரே
உம் வார்த்தையால் சமாதானமே – (2)
மூழ்கமாலே என்னை
கரை சேர்த்தீரே – (2) – நிறைவான ஆவியே

Aviyodum unmaiyodum ummai song lyrics in english

Aviyodum unmaiyodum ummai
ummai tholukirom enandavare – 3

Niraivana aviye neer ennil vaarume
Niraivana aviye neer ennai maatrume
En ninaivanire en thunaiyanire
En nizhalanire enakkellamaanire – (2) – Niraivana aviye

Jalathin meethu asaivadinir
Enkal methum asaivadume
En vazhkkaiyai neer azhakakkineer – 2
Ennai uruvakkume ennai ceerakkume – (2) – Niraivana aviye

Akkinil ulavineer
enkalodum ulavidume
Pirar parvail ennai cirappakkineer – 2
Cetham illamale ennai viduvithere – (2) – Niraivana aviye

Puyal kaatrayum neer athatineer
payankalai neer pokkineer
Um vaarthaiyal samathaname – 2
Muzhgamale ennai karai seerthire – (2) – Niraivana aviye

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo