Azhagana Yesu
அழகான இயேசு
அழைக்கின்றார்
அன்பான இயேசு
அழைக்கின்றார்
ஆறுதல் நமக்குத்
தருகின்றார்
இந்நாளும் என்னாலும் தருகின்றார்
அழகான இயேசு
அழைக்கின்றார்
அன்பான இயேசு
அழைக்கின்றார்
ஆறுதல் நமக்குத்
தருகின்றார்
இந்நாளும் என்னாலும் தருகின்றார்
மந்தையிலும் பறந்து விழுந்து வணங்கினார்
உமக்காக வாழவே உண்மை பின் தொடர்ந்தனர்
மந்தையிலும் பறந்து விழுந்து வணங்கினார்
உமக்காக வாழவே உண்மை பின் தொடர்ந்தனர்
நீர் எந்தன் தேசத்தில் என்ன பணிய செய்கின்றீர்
உம்மாலே யோகத்தில் கதவை திறக்க செய்கின்றீர்
நீர் எந்தன் தேசத்தில் என்ன பணிய செய்கின்றீர்
உம் ஆலயம் என்றுமே ஜொலித்து வழங்க செய்கின்றீர்
அழகாக இனிதாக உமாதாகவே
அழகான இயேசு
அழைக்கின்றார்
அன்பான இயேசு
அழைக்கின்றார்
ஆறுதல் நமக்குத்
தருகின்றார்
இந்நாளும் என்னாலும் தருகின்றார்
அழகான இயேசு
அழைக்கின்றார்
எந்த நாளுமே நல்ல வலியை காட்டுவார்
நெஞ்சில் மலரவே நல்ல அன்பை ஊற்றுவார்
எந்த நாளுமே நல்ல வலியை காட்டுவார்
நெஞ்சில் மலரவே நல்ல அன்பை ஊற்றுவார்
நீ எந்தன் வாழ்வில்லை
உயர்ந்து இருப்பதால்
நானோ இந்நாளிலே மலர்ந்த இருக்கின்றேன்
நீர் எந்தன் வாழ்விலே உயர்ந்து இருப்பதால்
நானே என்னாலும் உண்மை
வாழ்த்தி பாடுவேன்
அழகாக இனிதாக உமாதாகவே
அழகான இயேசு
அழைக்கின்றார்
அன்பான இயேசு
அழைக்கின்றார்
ஆறுதல் நமக்குத்
தருகின்றார்
இந்நாளும் என்னாலும் தருகின்றார்
அழகான இயேசு
அழைக்கின்றார்
அன்பான இயேசு
அழைக்கின்றார்
ஆறுதல் நமக்குத்
தருகின்றார்
இந்நாளும் என்னாலும் தருகின்றார்