Baalan yesu ennum Ullagin retchagar song lrics – பாலன் இயேசு என்னும் உலகின்

Deal Score0
Deal Score0

Baalan yesu ennum Ullagin retchagar song lrics – பாலன் இயேசு என்னும் உலகின்

பாலன் இயேசு என்னும் உலகின் இரட்சகர்
பிறந்த செய்தியை சொல்ல வந்தோம் x 2

ஏழை கோலம் எடுத்தாரே
ஏழ்மையின் ரூபம் தரித்தாரே x 2

விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்தார்
மனிதனை மீட்க மனிதனாய் வந்தார் x2

மகிமை மாட்சிமை நிறைந்தவர் அவரே
நம்மை மீட்கவே தன்னையே தாழ்த்தினார் x2

Baalan yesu ennum Ullagin retchagar tamil christmas song lyrics in english

Baalan yesu ennum Ullagin retchagar
Pirantha seithiyai solla vanthoom x2

Yezhai kolam eduththaare
Elmaiyin roobam thariththare x2

than na na nae tha na nae than na na nae tha na nae~
tha na nae tha nanae tha na na nae~

Vinnulagam vittu mannulagam vanthar
Manithanai meetka manithanai vanthar x2
-Yezhai…

Magimai maatchimai nirainthavar avare
Nammai meetkavae thannaiye thazhththinaar x2
-Yezhai

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    god medias
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo