Bayapadathirungal Paran yesu Christmas song lyrics – பயப்படாதிருங்கள் பரன்

Deal Score0
Deal Score0

Bayapadathirungal Paran yesu Christmas song lyrics – பயப்படாதிருங்கள் பரன்

பயப்படாதிருங்கள் பரன்
இயேசு பிறந்துவிட்டார்
கவலைப்படாதிருங்கள் கர்த்தர்
இயேசு பிறந்துவிட்டார்

1.முன்னணை மீதினில் விண்
ஒளி வீசிட இயேசு பிறந்தாரே
மண்ணுயிர் பாவங்கள் சாபங்கள்
நீக்கிட இயேசு பிறந்தாரே

உதித்தார் உதித்தார் கம்பீரமாய்-நாம்
மகிழ்வோம் மகிழ்வோம் சந்தோஷமாய்

2.கன்னி மரியின் மடியினில்
பாலன் இயேசு பிறந்தாரே
எண்ணில்லா தூதர்கள் இன்னிசை
பாடிட இயேசு பிறந்தாரே

3.மந்தையின் மேய்ப்பர்கள் ஆனந்தம்
கொண்டிட இயேசு பிறந்தாரே
விண்ணையும் மண்ணையும் ஒன்றாக
இணைத்திட இயேசு பிறந்தாரே

4.அதிசய தேவன் அற்புத ராஜன்
இயேசு பிறந்தாரே
காரிருள் நீக்கிட பேரொளியாகவே
இயேசு பிறந்தாரே

Bayapadathirungal Paran yesu tamil Christmas song lyrics in English

Bayapadathirungal Paran yesu
Yesu piranthuvittaar
Kavalaipadathirungal karthar
Yesu piranthuvittaar

1.Munnanai Meethinil Vin
Ozhi veesida Yesu Pirantharae
Mannuyir Paavangal Saabangal
Neekkida yesu pirantharae

Uthithaar Uthithaar Kambeeramaai Naam
Magilvom Magilvom Santhosamaai

2.Kanni mariyin madiyinil
Paalan yesu pirantharae
Ennillaa thoothargal innisai
Paadida yesu pirantharae

3.Manthaiyin meipparkal aanantham
Kondida yesu pirantharae
Vinnaiyum mannaiyum ontraga
inaithida yesu pirantharae

4.Athisaya devan arputha raajan
yesu pirantharae
Kaarirul neekkida pearoliyagavae
yesu pirantharae

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    god medias
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo