Bethlahemin Nagarinile Song Lyrics
Bethlahemin Nagarinile Song Lyrics
Bethlahemin Nagarinile Madadaiyum Kudilinilae Annai Mariyin Madiyinilae Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Anthony Daasan.
Bethlahemin Nagarinile Christmas Song Lyrics in Tamil
விண்ணாள்பவரே
மண்ணாள வந்தரே
நமக்காக நம்மிடையே தெய்வம் இங்கே
பிறந்திரருக்காரு பண்டிகையை கொண்டாடுங்களேன்
பெத்லகேமின் நகரினிலே
மாடடையும் குடிலினிலே
அன்னை மரியின் மடியினிலே
நமக்காய் மிட்பர் பிறந்தரே (2)
கொண்டடுவோம் வங்க கொண்டடுவோம்
ஆனந்தமா நாம கொண்டடுவோம் (2)
தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன தத்தனா (2)
வானதூதர் தோன்றிட வாழ்த்தொளிகள் பாடிட
வார்த்தையான இறைவன் பிறந்தாரே
வானுலகம் மிளிர்ந்திட
விண்மீன்கள் ஒளிர்ந்திட
வானதேவன் உலகில் பிறந்தாரே
ஆடி பாடி கொண்டாடுவோம் ஆனந்தமுடனே கொண்டாடுவோம்
கூடி சேர்ந்தே கொண்டாடுவோம் குதூகலமாக கொண்டாடுவோம்
அவனி செழிக்க
அமைதி விதைக்க ராஜன் பிறந்தாரே
அகிலம் மகிழ
அன்பை பகிர
தேவன் பிறந்தாரே – பெத்லகேமின்
ஏழைகளை உயர்த்திட
கட்டுகளை தகர்த்திட
எளிமையான குடிலில் பிறந்தாரே
உரிமைகளை மீட்டிட
ஊமைகளும் வாதிட
உன்னதரின் நிழலில் பிறந்தாரே
மூடர் கூட்டம் மூனுமூனுக்குதே
அலகையும் அலறி தலதெறிக்குதே
சாவின் சவுக்கடி எதிரொலிக்குதே
வலியவர் வாழ்வு ஜோலி ஜொலிக்குதே
அடிமை நிலையை
அடித்து நொறுக்க
துணிவு பிறந்ததே
யாதும் ஊரே
ஒன்றாய் இருக்க
தெளிவு பிறந்ததே
Bethlahemin Nagarinile Christmas Song Lyrics in English
Vinnaalbavarae
Mannala Vantharae
Namakkaga Nammidaiyae Deivam Ingae
Piranthirukkaaru Pandigaiyai Kondadungalaen
Bethlehemin Nagarinile
Madadaiyum Kudilinilae
Annai Mariyin Madiyinilae
Namakkaai Meetpar Piranthare (2)
Kondaduvom Vaanga Kondaduvom
Aananthama Nama Kondaduvom (2)
Thanthanna Thanthana (2)
Vaanathoothar Thontrida Vaaltholigal Paadida
Vaarththaiyaana Iraivan Pirantharae
Vaanulagam Milirnthida
Vin Meengal Olirnthida
Vaan Adevan Ulagil Pirantharae
Aadi Paadi Kondaduvom Aananthamudanae Kondaduvom
Koodi Searnthae Kondaduvom Kuthukalamaaga Kondaduvom
Avani Sealikka
Amaithi Vithaika Raajan Pirantharae
Agilam Magila
Anbai Pagira
Devan Pirantharae – Bethlehemin
Yealaigai Uyarthida
Kattukalai Thagarthida
Elimaiyaana Kudilil Pirantharae
Urimaigalai Meettida
Oomaigalum Vaathida
Unnatharin Nizhalil Pirantharae
Moodar Kottam Munumunukkuthae Alagaiyum
Alari Thalathearikkuthae Saavin Savukkadi
Ethirolikkuthae
Valiyavar Vaalvu Joli Kolikkuthae
Adimai Nilaiyai
Thunivu Piranthathae
Yaathum Oorae
Ontraai Irukka
Thealivu Piranthathae
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs