Entrum Karthaavudan Lyrics - என்றும் கர்த்தாவுடன்1. என்றும் கர்த்தாவுடன்
நான் கூடி வாழுவேன்
இவ்வாக்கினால் சாகா வரன்
செத்தாலும் ஜீவிப்பேன் ...
Unnatha Salaemae En Geetham Lyrics - உன்னத சாலேமே என் கீதம்1. உன்னத சாலேமே
என் கீதம் நகரம்
நான் சாகும் நேரமே
மேலான ஆனந்தம்.விண் ஸ்தானமே!
கர்த்தா, ...
மேன்மை நிறைந்த ஆண்டவர் - Meanmai Nirantha Aandavar1. மேன்மை நிறைந்த ஆண்டவர்
பூலோகத்தார் எல்லார்க்கும்
தகுந்த நீதி செய்பவர்
இறங்கும் நாள் உதிக்கும் ...
Oh Erusalaemiyaarae - ஓ எருசலேமியாரே1. ஓ, எருசலேமியாரே
விழியுங்கள் மெய்மார்க்கத்தாரே
இப்பாதி ராத்திரியிலே
பர்த்தா(மணாளன் )வாறார்; வேகமாக ...
உயிர்த்தெழும் காலை தன்னில் - Uyirthelum Kaalai Thannil Lyrics
1.உயிர்த்தெழும் காலை தன்னில்ஆவி தேகம் கூடவும்துக்கம் நீங்கும் ஓலம் ஓயும்நோவும் போம் ...
Pullai Pol Ellarum Vaadi - புல்லைப்போல் எல்லாரும் வாடிபுல்லைப்போல் எல்லாரும் வாடி
போறோம் சாகார் இல்லையே
சாவில்லாமல் சீரும் மாறி
புதிதாகக் கூடாதே ...
என் ஜீவன் போகும் - En Jeevan Pogum1.என் ஜீவன் போகும் நேரம்
சமீபம் வந்ததே ;
பேரின்ப அருணோதயம் ,
இதோ! விடிந்ததே ;
ராக் கால மோசம் நீங்கும்
வின் ...
என் ஜீவன் கிறிஸ்து தாமே - En Jeevan Kirsithu Thaamae Lyrics1. என் ஜீவன் கிறிஸ்து தாமே
அதாலே எனக்கு
என் சாவாதாயமாமே
நெஞ்சே மகிழ்ந்திரு.2. நான் ...
இகத்தின் துக்கம் துன்பம் - Igathin Thukkam Thunbam Lyrics1. இகத்தின் துக்கம் துன்பம்
கண்ணீரும் மாறிப் போம்
முடிவில்லாத இன்பம்
பரத்தில் பெறுவோம்.
...
விண் மண்ணை ஆளும் - Vin Mannai Aalum
1. விண் மண்ணை ஆளும் கர்த்தரே,எவ்வாறு உம்மை நேசித்தேதுதிப்போம்? நன்மை யாவுமேநீர் ஈகிறீர்.
2. உம் அன்பைக் கூறும் ...
லோக நாதா மண்ணோர் - Loka Naatha Mannor Lyrics1. லோக நாதா, மண்ணோர் மீள
உந்தன் ரத்தம் சிந்தினீர்;
கெட்டுப்போனோர் என்றும் வாழ
உம்மைப் பலியாக்கினீர். ...
தூதாக்கள் விண்ணில் பாடிய - Thootharkal Vinnil Paadiya
1.தூதாக்கள் விண்ணில் பாடியதயாபரருக்கேதுதி செலுத்து சகலநரரின் கூட்டமே
2.மா செய்கைகளைச் ...
This website uses cookies to ensure you get the best experience on our website