Yesuvae Kalvaariyil - இயேசுவே கல்வாரியில்1. இயேசுவே! கல்வாரியில்
என்னை வைத்துக்கொள்ளும்;
பாவம் போக்கும் ரத்தமாம்
திவ்விய ஊற்றைக் காட்டும்.
...
1.இயேசு பாவி நேசர்தாம்,
வழிதப்பிப்போன யாரும்
அவரால் திரும்பலாம்,
அவரால் எக்கேடும் மாறும்.
அவரால் ரட்சிப்புண்டாம்;
இயேசு பாவி நேசர்தாம்.2.நாம் மகா ...
Aa Yesuvae Neer - ஆ இயேசுவே நீர்
1.ஆ இயேசுவே, நீர்என் பலியானீர்;பாவி உம்மை அகற்ற,கல்வாரி சென்றீர்;மன்றாடிடுவீர்இப்பாவிக்காய் நீர்;என்னைக் ...
அருள் நாதா நம்பி வந்தேன் - Arul Naatha Nambi Vanthean Lyrics
1. அருள் நாதா நம்பி வந்தேன்நோக்கக் கடவீர்கைமாறின்றி என்னை முற்றும்ரக்ஷிப்பீர்.
2. தஞ்சம் ...
வாழ்நாளில் யாது நேரிட்டும் - Vaal Naalil Yaathu Nearittum Lyrics
1. வாழ்நாளில் யாது நேரிட்டும்,எவ்வின்ப துன்பத்தில்நான் போற்றுவேன் என் ...
மயங்கும் தாசனை - Mayangum Dhasanai Lyrics
1.மயங்கும் தாசனைநாதா, நீர் நடத்தும்;என் பாதைகாட்டியாய்சகாயம் புரியும்.
2.நீர் காட்டும் பாதைதான்எப்போதும் ...
பாதை காட்டும் மா யெகோவா - Paathai Kaattum Maa Yeagovaa Lyrics
1.பாதை காட்டும் மா யெகோவா,பரதேசியான நான்பலவீனன், அறிவீனன் ,இவ்வுலோகம் காடு ...
கர்த்தாவை நல்ல பக்தியாலே - karthaavae Nall Bakthiyaalae1.கர்த்தாவை நல்ல பக்தியாலே
எப்போதும் நம்பும் நீதிமான்
எத்தீங்கிலும் அவராலே
அன்பைக் ...
Ennai Vidatheyum - என்னை விடாதேயும்1.என்னை விடாதேயும்,
கர்த்தாவே, மோட்சம் மட்டும்
உமது கைகளால்
இப்பிள்ளையை நடத்தும்
மகா இரக்கமாய்;
நீர் என் ...
Un Nenjilae Undaana - உன் நெஞ்சிலே உண்டான1.உன் நெஞ்சிலே
உண்டான விசாரங்களை நீ
கர்த்தாவின் உண்மையான
கரத்துக்கொப்புவி ;
விண்மனை ஆண்டிருக்கும்
மகா ...
Um Saarbinil Nadathum Lyrics- உம் சார்பினில் நடத்தும்1. உம் சார்பினில் நடத்தும், தந்தையே;
உம் துணையின்றி தவறுவோமே,
சந்தேகம் சூழும், துக்கம் ...
இயேசுவே நீர்தாம் - Yesuvae Neer Thaam1. இயேசுவே நீர்தாம்
ஜீவ நாள் எல்லாம்
மோட்சத்துக்கு சேருமட்டும்
கைதந்தெங்களை நடத்தும்!
நீர் முன்னாலே போம், ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!