கர்த்தாவை நம்புவோரை - Karthaavai Nambuvorai1.கர்த்தாவை நம்புவோரை
ஓர்க்காலும் கைவிடார்,
பொல்லாரின் சீறுமாற்றை
வீணாக்கிப் போடுவார்;
சன்மார்க்கரைப் ...
En Nenjjai Swami Umakae Lyrics - என் நெஞ்சை ஸ்வாமீ உமக்கே1. என் நெஞ்சை, ஸ்வாமீ, உமக்கே
ஈவாய்ப் படைக்கிறேன்;
நீர் இந்தக் காணிக்கையையே
கேட்டீர் ...
En Aavi Aanmaa Degamum Lyrics - என் ஆவி ஆன்மா தேகமும்1.என் ஆவி ஆன்மா தேகமும்
இதோ படைக்கிறேன்;
என்றும் உம் சொந்தமாகவும்
பிரதிஷ்டை செய்கிறேன்.2.ஆ, ...
உந்தன் சொந்தமாக்கினீர் - Unthan Sonthamaakkineer Lyrics1. உந்தன் சொந்தமாக்கினீர்
அடியேனை நோக்குவீர்
பாதுகாரும் இயேசுவே
என்றும் தீங்கில்லாமலே2. ...
ஆராய்ந்து பாரும் கர்த்தரே - Aaraainthu Paarum Karthavae Lyrics -1. ஆராய்ந்து பாரும், கர்த்தரே ,
என் செய்கை(கிரியை )யாவையும்
நீர் காணுமாறு காணவே ...
ஆ இயேசுவே நான் பூமியில் - Aa Yesuvae Naan Boomiyil1.ஆ இயேசுவே, நான் பூமியில்
உயர்த்தப்பட்டிருக்கையில்
எல்லாரையும் என் பக்கமே
இழுத்துக்கொள்வேன் ...
Arpa Vaalvai Vanjiyaamal Lyrics - அற்ப வாழ்வை வாஞ்சியாமல்அற்ப வாழ்வை வாஞ்சியாமல்
இன்பம் செல்வம் பின்பற்றாமல்
தெய்வ நேசத்தை ஓயாமல்
நாடுவாய், ...
அருள் மாரி எங்குமாக - Arul Maari Engumaaga Lyrics
1. அருள் மாரி எங்குமாகபெய்ய அடியேனையும்கர்த்தரே நீர் நேசமாகசந்தித்தாசீர்வதியும்என்னையும் ...
பலவீனரின் பலமும்
துக்கப்பட்டிருக்கிற
பாவிகளுட திடனும்
வைத்தியருமாகிய
இயேசுவே, என் எஜமானே
கேட்டை நீக்கும் பலவானே
என் இதயம் ஜென்ம பாவம்
ஊறிய ஊற்றானது ...
நிர்ப்பந்தமான பாவியாய் - Nirpanthamaana Paaviyaai Lyrics1. நிர்ப்பந்தமான பாவியாய்
நான் இங்கே தேவரீருக்கே
முன்பாக மா கலக்கமாய்
நடுங்கி வந்தேன், ...
Naan Engae Ooduvean - நான் எங்கே ஓடுவேன்1.நான் எங்கே ஓடுவேன்,
மா பாதகனானேன்,
தீட்பெங்கும் என்னை மூடும்,
யார் ஆத்ரிக்கக் கூடும்;
என் திகில் ...
Naangal Paava Paarathaal Lyrics - நாங்கள் பாவப் பாரத்தால்
1. நாங்கள் பாவப் பாரத்தால்கஸ்தியுற்றுச் சோருங்கால்தாழ்மையாக உம்மையேநோக்கி, ...
This website uses cookies to ensure you get the best experience on our website