Salvation Army Tamil Songs
சர்வத்தையும் படைத்த - Sarvaththaiyum padaithaசர்வத்தையும் படைத்த
சர்வ வல்ல தேவனே
உம்மை போற்றி புகழுவோம்
உம்மையே போற்றி புகழ்ந்திடுவோம்1 நீர் ...
தூய ஆலயம் நான் தானே - Thooya Aalayam Naan Thanae
தூய ஆலயம் நான் தானே அதில் நீர் வசிக்கிறீர் ஒன்றும் கறைபடுத்தாதேஉந்தன் கட்டளை இது
என் ஜீவன் உமக்கே ...
ஓ! கர்த்தா எமைப் பாரும் - Oh Karththavae Emai Paarum
1. ஓ! கர்த்தா எமைப் பாரும்அன்பினால் நிர்மித்தஞாபகச் சின்னமிதில்பதியும் உம் நாமம்.திட அஸ்தி ...
தேவா இவ்வீட்டில் இப்போ - Devaa Evveettil Ippo
1. தேவா! இவ்வீட்டில் இப்போ மேவி எழுந்து வாரும்கோவே இரங்கி இங்கே தங்கி தயை செய்திடும்
2. பூவில் ...
எங்கும் நிறை தூயனே - Engum Nirai Thooyanae
பல்லவி
எங்கும் நிறை தூயனே இவ்வீட்டினில்தங்கும் கிருபை சீலனே - எம் இறைவனே
அனுபல்லவி
அண்டமெல்லாம் மகிழ ...
எங்கள் ஆத்ம நேசரே - Engal Aathma Neasarae
பல்லவி
எங்கள் ஆத்ம நேசரே நீர்எழுந்தருளும் இந்த வீட்டில்
அனுபல்லவி
எந்தையே நீர் இன்றும் என்றும்எம்மிடையே ...
சலாம் தோழர் சலாம் - Salaam Thozhar Salaam
பல்லவி
சலாம் தோழர் சலாம்சலாம் போறேன் சலாம்சந்திப்பீரா மோட்சத்திலே?சலாம் சலாம் சலாம்!
சரணங்கள்
1. யுத்தம் ...
சந்திக்கும் மட்டும் கர்த்தர் - Santhikkum Mattum Karththar
1. சந்திக்கும் மட்டும் கர்த்தர் காப்பார்,நிலைத்திரு நீ அவரில்;யுத்தம் முடிந்து மேல் ...
நம் நேசரை அங்கே - Nam Neasarai Angae
1. நம் நேசரை அங்கே சந்திப்போம்அங்கே கண்ணீர் சிந்தப்படாதே;மெய் இரட்சகர் எங்கள் வழிகாட்டி!பள்ளத்தாக்கை நாம் ...
கர்த்தர் எக்காளம் - Karththar Ekkaalam
1. கர்த்தர் எக்காளம் கடைசிக் காலத்தில் தொனிக்கையில்நித்யமாய் பகல் வெளிச்சம் வீசிட;பாரில் இரட்சை பெற்றோர் ...
எந்தையே கெஞ்சுகின்றோம் - Enthaiyae Kenjukintrom
1. எந்தையே கெஞ்சுகின்றோம்இந்த சிறு பிள்ளைக்காய்உந்த னருளால் இதைஎந்த நாளும் காருமேன்
2. இந்தப் பிள்ளை ...
சாந்தமுள்ள இயேசுவே - Saanthamulla Yeasuvae
1. சாந்தமுள்ள இயேசுவேபாலர் முகம் பாருமேன்;என்னில் தயை கூருமேன்என் உள்ளத்தில் தங்குமேன்
2. உம்மை நாடிப் ...