chinna chinna aasaigal konda song Lyrics – சின்ன சின்ன ஆசைகள் கொண்ட
chinna chinna aasaigal konda song Lyrics – சின்ன சின்ன ஆசைகள் கொண்ட
சின்ன சின்ன சின்ன ஆசைகள் கொண்ட
குட்டி ஆட்டு மேய்ப்பன் நான்
கண்கள் மூடி உம்மை அழைக்கிறேன்
என் கூக்குரல் கேட்குதா
வண்ண வண்ண வண்ண வானிலே மின்னும்
விண்மீன் தோன்றி அழைத்ததென்னை
உந்தன் திருமுகம் காணவே
எனைக் கூட்டி சென்றதா
வெள்ளை மேகக்கூட்டங்கள் பனிமழை பொழிகிறதே
வீசும் காற்றின் ஓசைகள் மெல்லிசையாய் ஒலிக்கிறதே
தேவ தூதர்கள் பாடிட
பாரெல்லாம் உமை போற்றிட
வார்த்தையின் உருவாய் வந்தீரே
தேவன் பிறந்தாரே என் வாழ்வின் வழியாய் வந்தாரே
நீதியின் பாதையில் என்னை நடத்தி செல்லவே
தேவன் பிறந்தாரே என் வாழ்வின் ஒளியாய் வந்தாரே
பாவ இருளில் என்னை மீட்டு செல்லவே
துள்ளி துள்ளி துள்ளி ஓடிடும் புள்ளி
மான்போல் உம்மை தேடி வந்தேன்
எந்தன் குறைகள் தெரிந்துமே
எனை ஏற்றுக்கொண்டீரே
அள்ள அள்ள அள்ள குறைந்திடாத
உந்தன் அன்பை எனக்கு தந்து
நம்பிக்கையின் கதிரொலியாக
என்னுள் பிறந்தீரே
எக்காளம் முழங்கிட உம்குரல் கேட்கிறதே
எந்நாளும் ஆவலாய் உமை பார்க்கக் காத்திருந்தேன்
என் ஏக்கம் தீர்த்திட
யாவரும் எதிர்பார்த்திட
ஒளியாக இம்மண்ணில் வந்தீரே
தேவன் பிறந்தாரே…
வான்தூதர் வாழ்த்திட
இறைமகனை கருவில் தாங்கியே
பெண்களிலே பேறுப்பெற்றீரே
குழப்பங்கள் சூழ்ந்திட
இறைநம்பிக்கை வழிநடத்தியே
பணிவால் நீர் உயர்வுப்பெற்றீரே
விண்ணும் மண்ணும் இணைந்திட
உறவாக நீரே அமைந்திட
மீட்பின் வழியை தந்துக் காத்தீரே
நானும் உம வழி நடந்திட
நிழல் போல என்னை காத்திட
நல்மேய்ப்பனாய் உம் மகனை தந்தீரே
தேவன் பிறந்தாரே…
chinna chinna aasaigal konda tamil christmas song lyrics in english
Chinna chinna chinna aasaigal konda
Kutty aattu meippan naan
Kangal moodi ummai azhaikkiren
En kookural kaetkudha
Vanna vanna vanna vaanile minnum
Vinmeen thondri azhaithadhennai
Undhan thirumugam kaanave
Enai kooti sendradha
Vellai maega kootangal panimazhai pozhigiradhe
Veesum kaatrin osaigal mellisaiyaai olikkiradhe
Dhevathoodhargal paadida
Paarellam umai potrida
Vaarthaiyin uruvaai vandheere
Merry Merry Christmas
Dhevan pirandhaare en vaazhvin vazhiyaai vandhaare (Merry Merry Christmas )
Needhiyin paadhaiyil enai nadathi sellave (Merry Merry Christmas )
Dhevan pirandhaare en vazhvin oliyaai vandhaare (Merry Merry Christmas )
Paava irulil ennai meetu sellave (Merry Merry Christmas )
Thulli thulli thulli odidum pulli
Maan pol ummai thaedi vandhen
Endhan kuraigal therindhume
Enai yaetru kondeere
Alla alla alla kuraindhidaadha
Undhan anbai enakku thandhu
Nambikkayin kadhiroliyaaga
Ennul pirandheere
Ekkaalam muzhangida um kural kaetkiradhe
Ennaalum aavalai umai paarka kaathirundhen
En yaekkam theerthida
Yaavarum edhirpaarthida
Oliyaaga immannil vandheere
Merry Merry Christmas
Dhevan pirandhaare…
Vaanthoodhar vaazhthida
Iraimaganai karuvil thaangiye
Pengalile paeruppetreere
Kuzhappangal soozhndhida
Irainambikkai vazhi nadathiye
Panivaal neer uyarvu petreere
Vinnum mannum inaindhida
Uravaaga neere amaindhida
Meetpin vazhiyai thandhu kaatheere
Naanum um vazhi nadandhida
Nizhal pola ennai kaadhida
Nal meippanaai um maganai thandheere
Merry Merry Christmas
Dhevan pirandhaare