
Christmas காலம் வந்தால் – Christmas Kaalam Vanthaal
Christmas காலம் வந்தால் – Christmas Kaalam Vanthaal
Christmas காலம் வந்தால்
என் இரட்சிப்பைக் கொண்டாட தோனுதே/
Christmas காலம் வந்தால் /
என் இயேசுவையும் கொண்டாட தோனுதே/
என் பாவம் நீக்க /என் சாபம் நீக்க /
என் பயங்கள் போக்க வந்தாரே/ (2)
இம்மானுவேலரே /அல்லேலூயா/
தேவன் நம்மோடு /அல்லேலூயா/
இம்மானுவேலரே /அல்லேலூயா/
அவர் என்றும் நம்மோடு (2)
1ஏழ்மையின் ரூபமாய் /மகிமைவிட்டு/
தாழ்மையாய் இங்கு /பூமியில் பிறந்தார்/
நம்மில் கொண்ட /அன்பால் இயேசு/
நம் உள்ளத்தில் என்றும் /வாழ வந்தார்/ (2)
அதிசயமானவர் /அல்லேலூயா/
ஆலோசனைக் கர்த்தர் /அல்லேலூயா/
அவர் வல்லமை தேவன் /அல்லேலூயா
சமாதான பிரபு நீரே/ (2)
2 தூரமாய் இருந்த /நம்மை பக்கம் சேர்த்தார்/
பழைய வாழ்க்கையெல்லாம் மாற்றி தந்தார்/
எனக்கு எதிரான /திட்டமெல்லாம் /
குலைத்துப் போட்டென்னை மீட்டுக்கொண்டார்/ (2)
அதிசயமானவர் அல்லேலூயா
ஆலோசனைக் கர்த்தர் அல்லேலூயா
அவர் வல்லமை தேவன் அல்லேலூயா
சமாதான பிரபு நீரே (2)
Oh come / let us adore Him/
Oh come /let us adore Him/
Jesus /the King of Kings /
Jesus /the Lord of Lords/
இம்மானுவேலரே அல்லேலூயா
தேவன் நம்மோடு அல்லேலூயா
இம்மானுவேலரே அல்லேலூயா
அவர் என்றும் நம்மோடு